{"title":"சிமாமந்தா எங்கோசி அடிச்சி","description":"","products":[{"product_id":"ஊதாநிறச்-செம்பருத்தி","title":"ஊதாநிறச் செம்பருத்தி","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிமாமந்தாவின் கதையான ஊதாநிறச் செம்பருத்தி சமயங்கள், மரபுகள், தொன்மங்கள், மொழிகள் என அனைத்திற்குள்ளும் பெண்மையின் இடமற்ற இடத்தைச் சொல்லிச் செல்கிறது. இடம் மறுக்கப்பட்ட இடத்தில் தனக்கான இடத்தை உருவாக்கும் செயல்பாடுதான் பெண்ணியச்செயல்பாடு எனில் அது எதிர்காலம் பற்றியதாக மட்டுமின்றி, இதுவரையான காலங்களையும் தன்வயப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. வரலாற்றுக் கதையாடல்களைப் பெண்மொழியில் மறுஆக்கம் செய்வதிலிருந்து எதிர்க்கதையாடல்களைப் பெண்ணெழுத்தில் பெருக்குவதுவரை அனைத்தையும் பெண்ணிலையாக்கம் செய்வது பற்றிய ஒரு திட்டத்தை சிமாமந்தா தொடர்ந்து முன்வைத்து வருகிறார். பின்காலனிய கதையாடலைப் பெண்ணிய இயங்கியலுடன் இணைப்பதன் வழியாக வெள்ளைமைய உலகையும் ஆண்மைய உலகையும் ஒருசேர சிதைவாக்கம் செய்யும் ஆற்றலைப் பெருகின்றது சிமாமந்தாவின் கதைமொழி. சிமாமந்தா பெண்ணியத்தின் ஒரு முக்கியபகுதியான கருப்பினப் பெண்ணியத்தின் குரலாக ஒலிப்பவர். அதனால் இந்திய-தமிழ்பெண்ணியத்தின் அனைத்து கேள்விகளுக்கும் பொருந்தக்கூடிய கதைமொழியைக் கொண்டவர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759852306668,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dd905b27c07ef8ac164d7678a3f1e889.jpg?v=1781771357"},{"product_id":"அரை-மஞ்சள்-சூரியன்","title":"அரை மஞ்சள் சூரியன்","description":"\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eHE WOMEN’S PRIZE FOR FICTION ‘WINNER OF WINNERS’\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eபிபிசியின் ‘உலகை வடிவமைத்த 100 நாவல்கள்’ பட்டியலில் இடம் பிடித்தது.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e‘இலக்கியத்தின் மாபெரும் ஆக்கம்' -\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cem\u003eDAILY MAIL\u003c\/em\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e‘மகத்தான இலக்கியச் சாதனை’-\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cem\u003eOBSERVER\u003c\/em\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eWOMEN’S PRIZE FOR FICTION விருது பெற்ற அற்புதமான இந்தப் படைப்பானது இனம், வர்க்கம், காலனியாதிக்கத்தின் முடிவு போன்ற சமூகப் பரிமாணங்களை மட்டுமல்லாது காதல் மனித வாழ்வை எவ்வாறு ஆழமாகச் சிக்கலாக்குகிறது என்பதையும் நுட்பமாக எடுத்துரைக்கிறது\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e‘காதல்,வன்முறை, துரோகம் பற்றிய மிக அழகான, நேர்மையான விவரணை-\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cem\u003eTIME\u003c\/em\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eவாழ்வின் அதிர்வுகளை விரிவாக உயிர்ப்புடன் பதிவு செய்த தனித்துவமான நாவல் -\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cem\u003eJOICE CAROL OATES\u003c\/em\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759936028908,"sku":null,"price":799.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f3e5e4628840f95ac5e12f85c39a04af.jpg?v=1781773330"}],"url":"https:\/\/centaram.com\/collections\/chimamanda-ngozi-adichie.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}