{"title":"Children Books","description":"","products":[{"product_id":"இளம்-மேதைகளின்-போராட்டங்கள்","title":"இளம் மேதைகளின் போராட்டங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇளம் வயதிலேயே சமூக மாற்றத்துக்கான வெளிச்சம் பரப்பிய கிரேட்டா தன்பெர்க், ஆன் ஃபிராங்க், மலாலா யூசஃப்சாய், க்லோடியன் ருடோல்ப், நுஜூத் அலி, ஃபரா பேக்கர் ஆகிய இளம் பெண்களை இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. ஆண் – பெண் ஏற்றத்தாழ்வையும் பழமைவாத சிந்தனைகளையும் எதிர்த்து தங்கள் வழியில் முன்னேறியவர்கள் இவர்கள். தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் மன உறுதி, அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றின் மூலம் வரலாற்றில் இடம் பெற்றவர்கள். இளைஞர்களுக்கு என்றும் உத்வேகமளிப்பவர்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679228608748,"sku":null,"price":113.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0cb98437a12fa0dedf0fecaba49003e4.jpg?v=1779891183"},{"product_id":"டடங்","title":"டடங்","description":"\u003cp\u003e\u003cspan\u003e\"ட்டங்\"- ஒரு கதம்ப மாலை. உலக நடப்புகள். தொழில்நுட்பம். இயல்பு. ஆச்சரியம், பரிவு, பாசம், உதவிக்கரம் என பலவற்றைத் தொட்டுச் செல்லும் சிறார் கதைகள். சிறார் மன உலகின் நீளமும் அகலமும் விரிவடையும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679283265772,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8ccd3dd39af040c4444aaa4f90e8281f.jpg?v=1779891728"},{"product_id":"காகம்-ஏன்-கறுப்பானது-உலக-சிறார்-நாடோடிக்-கதைகள்","title":"காகம் ஏன் கறுப்பானது? (உலக சிறார் நாடோடிக் கதைகள்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிறார்கள் நாடோடிக் கதைகளை வாசிப்பதன் மூலம் மனித குலம் சேமித்து வந்துள்ள ஞானத்தைப் பெறுகிறார்கள். இத்தொகுப்பிலுள்ள 21 கதைகளும் அத்தகைய ஞானத்தைத் தருகிறது. “காகம் ஏன் கறுப்பானது?” என்ற கதை சுயநலத்தை எதிர்க்கிறது. பொது நலத்துக்காகப் போராடுகிறது. இப்படி ஒவ்வொரு கதையும் ஓர் உண்மையைச் சொல்லுவதை படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்! சிறார்களுக்கு நாடோடிக் கதைகள் தான் பிடித்தமானவை என்பதையும் உணர்வீர்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679361515756,"sku":null,"price":113.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dc59d7c287e3a434e0f470c9c32161eb.jpg?v=1779892026"},{"product_id":"மலர்-அல்ஜிப்ரா","title":"மலர் அல்ஜிப்ரா","description":"\u003cp\u003e\u003cspan\u003eமலர் அல்ஜீப்ரா என்பது ஒரு கண்டுபிடிப்பு.அந்தக் கண்டுபிடிப்புக்காக நோபல் விருது(கற்பனையாக)பெறுகிறார் ஒரு விஞ்ஞானி.அவரது விருது ஏற்புரையிலிருந்து விரிகிறது இக்கதை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679596724460,"sku":null,"price":70.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/684ea6807ffcdcebbb7d36f281e1902b.jpg?v=1779892347"},{"product_id":"தேநீரில்-மிதக்கும்-கணிதம்","title":"தேநீரில் மிதக்கும் கணிதம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதேநீரில் கணிதமா என ஆச்சரியமுடன் உள்ளே நுழைந்தால் உங்களுக்கு நீசயம் தேநீர் கொடுக்கும் அதே கதகதப்பு கிடைக்கும். கணிதம் எங்கும் உள்ளது, தேநீரில் அவ்வளவு உள்ளது. கணிதப் பார்வையும் இப்புத்தகம் இளஞ்சூட்டில் உங்களுக்குக் கொடுக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679788876012,"sku":null,"price":103.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7ebfc02d9e8a5258dc7b589451dece6a.jpg?v=1779893429"},{"product_id":"அறிவியல்-அ-முதல்-ஃ-வரை-பொருட்களஞ்சியம்","title":"அறிவியல் அ முதல் ஃ வரை பொருட்களஞ்சியம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅறிவியல் பதங்களுக்கான ஆங்கிலம், தமிழ் பொருட் குறிப்புகள். இருநூறுக்கும் மேலான அறிவியல் அறிஞர்கள் குறித்த சிறு குறிப்புகள், அவர்களது வரைபடங்கள்அறிவியல் கண்டுபிடிப்புகள், அவை நிகழ்ந்த ஆண்டுகள் கண்டு பிடிப்புகளின் தோற்ற மூலங்கள் அறிவியல் குறித்த ஆயிரம் ஆயிரம்விவரங்கள், அறிவியல் கற்போர், அறிவியல் கற்பிப்போர் மற்றும் அறிவியல்ஆர்வலர்கள் ஆகியோருக்கான உற்ற துணைவனாக கையேடாக விளங்கும் நூல்.அந்த வகையில் தமிழின் முதல் நூலாக,ஏற்கனவே புக்ஸ் ஃபார் சில்ரன்' வெளியிட்டுள்ள அறிவியல் களஞ்சியம் 1,2,3 ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும், தனித்தும் பயன் தரக்கூடிய நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679815614700,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1defb74a0585abaeb4fe3d5e24d9b772.jpg?v=1779893872"},{"product_id":"வன்முறையில்லா-வகுப்பறை","title":"வன்முறையில்லா வகுப்பறை","description":"\u003cp\u003eஒரு ஆசிரியரின் அடிப்படைத் தகுதி என்ன? அன்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅன்பு, ஆசிரியருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அடிப்படையானது. ஏற்றுக்கொள்ளப்படாத, அங்கீகரிக்கப்படாத அன்பிலிருந்து வருவதுதான் வெறுப்பு. ஒரு ஆசிரியருக்கு இந்த வெறுப்பு எப்போது வருகிறது?. இதை கீழ்கண்ட இரண்டு சம்பவத்தின் அடிப்படையில் விளக்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e1. அவர் கணித ஆசிரியர். எப்பேர்பட்ட மக்கையும்,மட்டியையும் பாஸ் மார்க் எடுக்க வைத்துவிடுவார், கண்டிப்பானவர், அடி பின்னி எடுத்துவிடுவார் என பெயரெடுத்தவர். அன்று வகுப்பில் அவர் சற்று நிலைகுலைந்து ஒரு மாணவியை அடிக்க , அம்மாணவியின் தாடை கிழிய, வழக்கு பாய, இப்போது நடையாய் நடக்கிறார் நீதிமன்றத்துக்கு. இப்போது கண்டிப்பான கணித ஆசிரியர் போய், ரத்த ஆசிரியர் என்று பெயர் பெற்றிருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e2. அவர் ஒரு திறமையான தாவரவியல் ஆசிரியை. மாணவ, மாணவிகள் அழகாக படம் வரைய வேண்டும் என்பதற்காய் மிகுந்த மெனக்கெடுபவர். அன்று ஒரு மாணவியை சரியாக படம் வரையவில்லை என்பதற்காய் , “இது படமா? உன் மூஞ்சியை மாதிரியே வரைந்துவிட்டாயே.. உனக்கெல்லாம் இந்தப் பாடம் சரிவராது. புள்ளை பெத்துக்கத்தான் லாயக்கு..” என்று வார்த்தையால் சுட, அம்மாணவியோ தன்னை நெருப்பால் சுட்டு இறந்து போகிறாள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒரு திறமையான ஆசிரியையை இப்போது கல்வித்துறையாலும், காவல்துறையாலும் காப்பாற்ற முடியவில்லை. வெளிநாடு தப்பிச் செல்ல துடிக்கிறார் ஆசிரியை. இது ராஜபாளையத்தில் நடைபெற்ற சம்பவம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684991615212,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e5d312ed049e4f84c7e99918fd64feb9.jpg?v=1780037003"},{"product_id":"தன்வியின்-பிறந்தநாள்","title":"தன்வியின் பிறந்தநாள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதன்வியின் பிறந்தநாள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது குழந்தைகளின் மகிழ்ச்சி, குடும்ப அன்பு, நட்பு மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் இனிமையான தருணங்களை அழகாகப் பதிவு செய்யும் சிறார் நூல். தன்வியின் பிறந்தநாளை மையமாகக் கொண்டு விரியும் கதை, உற்சாகம், ஆச்சரியம் மற்றும் மனதை நெகிழ வைக்கும் நிகழ்வுகளால் வாசகர்களை மகிழ்விக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684997415148,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THANVEINPIRANTHANAAL.jpg?v=1780037200"},{"product_id":"சார்லி-சாப்ளின்","title":"சார்லி சாப்ளின்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினுடைய வாழ்க்கை வரலாறு.தன் வாழ்க்கை அனுபவங்களை திரைபடங்களில் சித்தரித்து பார்வையாளர்களை ஒரே நேரத்தில் சிரிக்க,சிந்திக்க,அழவும் வைத்த சாப்ளின் கதை.திரைப்படத்தின் அனைத்து துறைகளிலும் மேதைமை பெற்றிருந்த சாப்ளின்,ஒடுக்குமுறை மற்றும் யுத்தத்திற்கு எதிரான அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685002690796,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e66815c53e3774945e6226b3cd089729.jpg?v=1780037410"},{"product_id":"நீலக்-கழுகு","title":"நீலக் கழுகு","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eநீலக் கழுகு\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது சாகசம், மர்மம் மற்றும் விறுவிறுப்பான நிகழ்வுகள் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான படைப்பு. எதிர்பாராத திருப்பங்களும் சவால்களும் நிறைந்த கதைக்களத்தின் வழியாக, துணிச்சல், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை இந்நூல் அழகாக எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685015634156,"sku":null,"price":56.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f8a276bdb16f6b6f66de2d74dfd20e42.jpg?v=1780037785"},{"product_id":"சாதியற்ற-தமிழர்-சாதித்-தமிழர்","title":"சாதியற்ற தமிழர் சாதித் தமிழர்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eசாதியற்ற தமிழர் சாதித் தமிழர்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது தமிழ்ச் சமூகத்தில் சாதி எவ்வாறு உருவாகி, காலப்போக்கில் மனிதர்களின் வாழ்க்கை, அடையாளம், உறவுகள் மற்றும் சமூக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை ஆராயும் சிந்தனைத் தூண்டும் நூல். தமிழரின் தொன்மையான சமூக வாழ்வு, சமத்துவக் கருத்துகள் மற்றும் பின்னாளில் ஏற்பட்ட சமூகப் பிரிவுகள் ஆகியவற்றை வரலாற்று மற்றும் சமூகப் பார்வையில் இந்நூல் எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685018222828,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SATHIYATRASATHEYATAMIL.jpg?v=1780037732"},{"product_id":"அம்கா","title":"அம்கா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅம்கா”- சிறுவர்களுக்கான மற்றும் ஓர் இனிமையான கதைத்தொகுப்பு. எல்லாக் கதைகளிலும் பற்றிக்கொள்ளுதல் எவ்வளவு இனிமையானது. அவசியமானது என நெகிழ்வான கதைகள் மூலம் குழந்தைகளிடம் கடத்தும். அமைதியான வாசிப்பு அனுபவத்தைச் சிறுவர்கள் பெறுவார்கள். வேறு வேறு களங்களின் மனங்களின் தொகுப்பு அம்கா…\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685125505260,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b7e0c4b03b3d42ef04b840432519977d.jpg?v=1780038334"},{"product_id":"நீல-மரமும்-தங்க-இறக்கைகளும்","title":"நீல மரமும் தங்க இறக்கைகளும்","description":"\u003cp\u003eமகிழ்ச்சியூட்டல் தான் குழந்தை இலக்கியத்தின் அடிப்படை. அதன்பிறகே மற்ற சங்கதிகளான கருத்து, செய்தி, நீதி, நன்னெறி எல்லாம் வாலைப் போன்று நீண்டு கொண்டு வரும். அந்தவகையில் சரிதா ஜோவின் எட்டுக்கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு அந்த ஆனந்தத்தைக் குழந்தைகளுக்கு நிச்சயமாகக் கொடுக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசரிதா ஜோவின் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் குழந்தை இலக்கியத்தின் அனைத்து வகைமையிலும் எழுதப்பட்டுள்ள கதைகள். ஒரே நேரத்தில் அறிவியலையும், இயற்கையையும், அதீதங்களையும் குழைத்து அழகான சிற்பங்களாக வடித்திருக்கிறார். அனைத்துமே குழந்தைகளின் மனதில் மிகச்சிறந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இக்கதைகளின் வழியாகக் குழந்தை இலக்கியத்திற்கு காத்திரமான ஒரு படைப்பாளி கிடைத்திருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e– எழுத்தாளர் உதயசங்கர்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685125669100,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/69dd8998282df1ca5af278fe4e1bc950.jpg?v=1780038090"},{"product_id":"அப்பா-ஒரு-கதை-சொல்றீங்களா","title":"அப்பா ஒரு கதை சொல்றீங்களா...","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதும் கதை சொல்வதும் அம்மாவின் கடமையாகும் காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அப்பாக்களும் சோறூட்ட வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685212471532,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_35.jpg?v=1780040175"},{"product_id":"கணிதமேதை-இராமானுஜன்","title":"கணிதமேதை இராமானுஜன்","description":"\u003cp\u003e\u003cspan\u003e\"கணக்கு, மணக்கு எனக்கு பிணக்கு\" - என்றார் மகாகவி பாரதியார். அவர் காலத்தில் பிறந்த ராமானுஜரோ “கணக்கு எனக்கு உயிர்க்கு நேர்\" என்றார். அந்த வகையில் பூஜ்யத்திற்கு மதிப்பில்லை என்ற பள்ளி ஆசிரியருக்கு எதிர் விடையாக பள்ளி மாணவனான இராமானுஜன் பூஜ்ஜியத் துக்கு மதிப்பு உள்ளது. ஒரு எண்ணுக்கு பின்னால் போட்டால் அவற்றின் மதிப்பு பன்மடங்கு அதிகமாகும் என விடை அளித்து ஆசிரியர் அவனது திறமையை வியந்தோதி பாராட்டினார். இதன் விளைவே நவீன அறிவியல் வளர்ச்சியின் கண்டுபிடிப்புகளான பல்வேறு இயந்திரங்கள், ராக்கெட், மற்றும் இன்னும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ATM (Automatic Teller Machine) பண பரிவர்த்தனை இயந்திரம் இராமானுஜரது கண்டுபிடிப்பின் விளைவே எனலாம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685219680492,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d1dbbb207ebad72ac68c6f8afd2b9907.jpg?v=1780040366"},{"product_id":"மலைப்பூ","title":"மலைப்பூ","description":"\u003cp\u003e\u003cspan\u003e(malaipoo) குழந்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை இந்த ’மலைப்பூ’ . ஒளிரும் இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறையும் பிஞ்சிக் குரலின் உரத்த முழக்கம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685221253356,"sku":null,"price":112.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_34.jpg?v=1780040548"},{"product_id":"டார்வின்-ஸ்கூல்","title":"டார்வின் ஸ்கூல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eடார்வின் ஸ்கூல்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e – \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஆயிஷா இரா. நடராசன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய அறிவியல் சார்ந்த சிறார் நூல். உயிரியல், பரிணாம வளர்ச்சி மற்றும் சூழலியல் போன்ற அறிவியல் கருத்துகளை, குழந்தைகள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் கதை சொல்லும் பாணியில் சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறது. அறிவியலை வெறும் பாடமாக அல்லாமல், வியப்பும் ஆர்வமும் நிறைந்த உலகமாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685264572652,"sku":null,"price":108.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_33.jpg?v=1780041157"},{"product_id":"வாலுவின்-ஜாலி-புதிர்கள்","title":"வாலுவின் ஜாலி புதிர்கள்","description":"\u003cp\u003eஇந்த புத்தகத்தில் உள்ள புதிர்களைப் போல பாடங்களை வடிவமைத்து, அது போன்ற கல்விமுறையை கொடுத்தால் தான் உயர்தர சிந்தனைத் திறன்கள் வளரும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஜாலியாகப் படி, பதற்றம் வேண்டாம். ஜாலியாகப் படித்தால் அது மனதில் நிற்கும். அதன்மூலம், வேறு பல புது புது சிந்தனைகள் நமக்கு வரும் என்பதை, இப்புத்தகத்தின் மூலம் அழகாகக் கொடுத்திருக்கிறார் மோ. கணேசன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685324570860,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_32.jpg?v=1780041892"},{"product_id":"என்னைச்-செதுக்கிய-மாணவர்கள்","title":"என்னைச் செதுக்கிய மாணவர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகாலம் காலமாக சாதாரண மனிதர்களை தலைசிறந்த கற்றல் நோக்கமும் மனித நேயமும் கொண்ட மாபெரும் ஆசிரியர்களாக செதுக்குபவர்கள் அவர்களது சொந்த மாணவர்களாகவே இருக்கிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685398528236,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_31.jpg?v=1780043976"},{"product_id":"பரி-சொன்னால்-சரி","title":"பரி சொன்னால் சரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிறார்களுக்கான விடுதலை உணர்வு. உயிர்ம நேயம், தெளிந்த சிந்தனை போன்ற அடிப்படையில் அமையப்பெற்ற சிறுகதைகளைக் கொண்டது இத்தொகுப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685410652396,"sku":null,"price":42.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7ee59c448496b68f2aee0326b4defc71.jpg?v=1780044263"},{"product_id":"கி-ரா-தாத்தா-சொல்லும்-கிராமியக்-கதைகள்","title":"கி.ரா. தாத்தா சொல்லும் கிராமியக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தொகுப்பில் உள்ள கதைகள் ‘கி.ரா’ தாத்தா, தன் பேரக்குழந்தைகளை அழைத்து வைத்துக் கொண்டு கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ளன. எனவே இவற்றைப் படிக்கும் குழந்தைகள் ‘கி.ரா.’ என்ற தாத்தாவிடம் நேரடியாகக் கதையைக் கேட்ட அனுபவத்தைப் பெறலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685419860204,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_30.jpg?v=1780044491"},{"product_id":"கனவு-ஆசிரியர்","title":"கனவு ஆசிரியர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?அவருக்கான இலக்கணம் என்னவென்று வரையறுப்பது கடினம்.ஆனால் சமூக தளத்தில்,பண்பாட்டு வெளியில் நீண்டகாலமாக இயங்கிக் கொண்டிருப்பவர்களின் செறிவான அனுபவங்களின் வழியே கனவு ஆசிரியரைக் கண்டடைதல் சாத்தியம்.இதை மனதிற்கொண்டு ஆசிரியர்களுக்குப் பயன்தரத்தக்க வகையில் இத்தொகுப்பு உருவாகியுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685448696044,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bf6f8d557c28e1c60120884b4dda322e.jpg?v=1780045071"},{"product_id":"மந்திர-குடை","title":"மந்திர குடை","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eமந்திரக் குடை\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது கற்பனை, சாகசம் மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான படைப்பு. ஒரு மாயக் குடையை மையமாகக் கொண்டு விரியும் நிகழ்வுகள், வாசகர்களை புதுமையான உலகிற்குள் அழைத்துச் செல்கின்றன. ஒவ்வொரு திருப்பத்திலும் புதிய அனுபவங்களையும் எதிர்பாராத சம்பவங்களையும் வழங்கும் இக்கதை, ஆர்வத்தையும் கற்பனைத் திறனையும் தூண்டுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685450596588,"sku":null,"price":37.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_29.jpg?v=1780044972"},{"product_id":"வாசிக்-கலாம்","title":"(வாசிக்) கலாம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்குழந்தைகள் குடும்ப நூலகத்தை 2000 புத்தகங்களாக்குவார்கள் நான் எங்களுடைய நூலகத்தை வாழ்க்கை முழுமைக்குமான செல்வமாகவும் விலைமதிப்பற்ற சொத்தாகவும் கருதுகிறேன் நாங்கள் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து படிப்பதற்கு குடும்ப நூலகத்தில் குறைந்தது 1 மணி நேரம் செலவழிப்போம். -புத்தகத் திருவிழாவில் அப்துல் கலாமின் உறுதிமொழி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685466194156,"sku":null,"price":65.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8651778cded36bf8a10e4667f22cb092.jpg?v=1780045518"},{"product_id":"விண்ணூர்தி-ராக்கெட்-தொழில்நுட்பம்","title":"விண்ணூர்தி ராக்கெட் தொழில்நுட்பம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘ஏவுவாகனம் என்றால் என்ன?’ என்று அறியாதவரும் இந்தச் சொலவடையைப் பயன்படுத்துகின்றனர். சாதாரணமான உரையாடலில் ‘இது என்ன ராக்கெட் விஞ்ஞானமா?’ என்ற பேச்சுப் பலமுறை நம்மைக் கடந்து இருக்கும். மாணவர்களிடையே ஏவுவாகனத்தைப் பற்றிய அறிவியல் கடினமாக இருக்கும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685519376620,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/444c9b1a9bd50e1ce97ef94333f77366.jpg?v=1780046818"},{"product_id":"சீமையில்-இல்லாத-புத்தகம்","title":"சீமையில் இல்லாத புத்தகம்!","description":"\u003cp\u003eகுழந்தைகளின் சிந்தனைப் போக்கின் தடங்களாக இவற்றை நாம் வாசிக்க முடியும். குழந்தைகள் எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதைப் படம் பிடிக்கும் பல பக்கங்கள் இந்நூலில் உள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eமாண்டிசோரியின் குழந்தைகளின் உளவியல் ஆய்வுபோன்ற ஓர் ஆய்வுக்கான தரவுகளைத் தேனி சுந்தர் நமக்குத் தந்திருக்கிறார் என்றே கருதுகிறேன். இதுபோலப் பலரும் தங்கள் குழந்தைகளின் உரையாடல்களைப் பதிவு செய்தால் ஆய்வுக்கான முக்கிய ஆவணங்களாக அவை உதவக்கூடும். குறிப்பாகப் பெண்கள் தங்கள் குழந்தைகளுடனான உரையாடல்களைப் பதிவு செய்ய வேண்டும். தேனி சுந்தர் முதல் தப்படியை எடுத்து வைத்திருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685520294124,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_27.jpg?v=1780046777"},{"product_id":"சீட்டுக்கட்டில்-சிறுவர்களுக்கான-கணிதம்","title":"சீட்டுக்கட்டில் சிறுவர்களுக்கான கணிதம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசீட்டுக்கட்டுகளுடன் விளையாட்டு என்றாலே அது ஆபத்தானது, அதனைப்போய் எப்படிக் குழந்தைகள் கையில் கொடுக்கலாம் எனச் சிலர் அடிக்கடி சொல்லக் கேட்டதுண்டு. சீட்டுக்கட்டுகள், கணிதம் கற்றுக்கொள்ள மிக நல்ல கருவி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685530288364,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_26.jpg?v=1780047423"},{"product_id":"ரஃப்-நோட்டு","title":"ரஃப் நோட்டு","description":"\u003cp\u003e\u003cspan\u003eகாணாமல் போகும் ஒரு ரஃப் நோட்டால் விரியும் கதை உலகம் படிக்கப் படிக்கப் பறக்கும் உணர்வு குழந்தை இலக்கிய வரிசையில் ஆயிஷா இரா.நடராசனின் அபூர்வ கதை கூறல் முறை ரஃப் நோட்டு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685536252140,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b336c90106897d3868b9700ca2e3c440.jpg?v=1780047714"},{"product_id":"சார்-இது-பேய்-இது-நீங்க","title":"சார் இது பேய்…இது நீங்க…!","description":"\u003cp\u003e\u003cspan\u003eபதினாறு ஆண்டுகால ஆசிரியப் பணியில் எல்.கே.ஜி. முதல் பள்ளி இறுதி வகுப்பு வரையிலான எல்லா வயது மாணவ மாணவியருக்கும் தமிழ் கற்பிக்கும் வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார். அந்த அனுபவத்தின் அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ள கட்டுரைகள் இவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685593104620,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpg_c124462d-9e96-4002-b9cd-001a91692d3a.jpg?v=1780047988"},{"product_id":"ஒவ்வொரு-குழந்தையையும்-நேசிப்போம்","title":"ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்","description":"\u003cp\u003eகுழந்தைகளுக்கான போராளி என்று அழைக்கப்படும் ஜேனஸ் கோர்ச்சாக்கின் கருத்துகளின் தொகுப்பே ‘ஒவ் வொரு குழந்தையையும் நேசிப்போம்’ என்னும் நூல். இந்நூலை தி.தனபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகுழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங்களைத் தாண்டிக் குழந்தைகள் தொடர்பாகப் பெற்றோரின் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களை விரிவாகப் பேசுகிறது இது. இருபத்தியொரு தலைப்புகளின் கீழ், குழந்தைகள் பற்றிய ஒளிமிக்க புதிய பார்வையைத் தரும் விதத்திலான செய்திகளை அடக்கியுள்ளது இந்நூல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685621317868,"sku":null,"price":56.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_25.jpg?v=1780048122"},{"product_id":"குண்டக்க-மண்டக்க-அறிவியல்","title":"குண்டக்க மண்டக்க அறிவியல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகுண்டக்க மண்டக்க அறிவியல்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e – \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஆயிஷா இரா. நடராசன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய நகைச்சுவை கலந்த அறிவியல் நூல். அறிவியலை கடினமான பாடமாக அல்லாமல், சிரிப்புடனும் சுவாரஸ்யமான நிகழ்வுகளுடனும் வாசகர்களுக்குப் புரியவைக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. மனிதர்கள், விலங்குகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகள் எளிமையாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் எடுத்துரைக்கப்படுகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685695668460,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b34ab9b650965d12b68aeff7c7f00014.jpg?v=1780049157"},{"product_id":"பேதமற்ற-வகுப்பறை","title":"பேதமற்ற வகுப்பறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eச. மாடசாமி எழுதிய “பேதமற்ற வகுப்பறை” (Pethamatra Vaguparai) என்ற நூல், ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவமான கல்விச் சூழலை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. சாதி, நிறம், மற்றும் சமூகப் பாகுபாடுகளைத் தாண்டி, மாணவர்களை அரவணைக்கும் வகுப்பறைகளை எப்படி அமைப்பது என்பதை இந்நூல் பேசுகிறது. ரோசா பார்க்ஸ் போன்றோரின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரிமைப் போராட்டங்களை எடுத்துக்காட்டி, ஆசிரியர்களுக்கும் சமூகத்திற்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைகிறது. பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடான இந்தப் புத்தகம், வருங்காலத் தலைமுறையை எவ்வித பேதங்களுமின்றி வளர்க்க உதவும் ஒரு மிக முக்கியமான படைப்பாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685744492780,"sku":null,"price":56.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/143fe195798a6d1883ad1d8cce456460.jpg?v=1780050505"},{"product_id":"நேரத்தை-நேசிப்போம்","title":"நேரத்தை நேசிப்போம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉழைப்பே மனிதனின்  மூலதனம் என்கிறபோது அந்த உழைப்புக்கான நேரத்தை பயனுள்ள முறையில் செலவழித்தல் வேண்டும். அதற்கு நேர நிர்வாகம் குறித்த ஞானம் அவசியம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685778374892,"sku":null,"price":28.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/397fdf4f7910ed5b5dc1930be5673522.jpg?v=1780050678"},{"product_id":"மகிழ்-பதின்","title":"மகிழ் பதின்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇது கொஞ்சம் இளையோர் உளவியலையும் மனதையும் புரிந்துகொள்ளும் முயற்சி. சக நண்பர்களை, மிக முக்கியமாக நம்மை, நம் பலங்களையும்  பலவீனங்களையும் புரிந்துகொள்ளும் முயற்சி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685786239212,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MAHI.jpg?v=1780050602"},{"product_id":"ஒண்ணாப்பு-அலப்பறைகள்","title":"ஒண்ணாப்பு அலப்பறைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒண்ணாப்பு அலப்பறைகள் அனுபவங்களில் குழந்தைகளின் மனதை அப்படியே நம் கண்முன்னால் காட்டுகிறார் ராஜிலா ரிஜ்வான். இந்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் குழந்தைகளின் உளவியலைப் பேசுகிறது. கற்றலைப் பேசுகிறது. கற்பித்தலைப் பேசுகிறது. \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகுழந்தைமையின் வெகுளித்தனத்தைப் பேசுகிறது. குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று சொல்கிறது. குழந்தைகளுக்கு சிறிய அங்கீகாரமும் பாராட்டும்கூட எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென்று பேசுகிறது. குழந்தைகளின் உளவியல் குறித்த நூறு தத்துவ நூல்களின் பணியைக் கவிஞர் ராஜிலா ரிஜ்வானின் ‘ஒண்ணாப்பு அலப்பறைகள்’ என்ற ஒரே நூல் செய்து விடுகிறது. – உதயசங்கர்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685793415404,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f2f8a77c357dc13cda68786d55c30917.jpg?v=1780050956"},{"product_id":"சமூகப்-போராளிகள்","title":"சமூகப் போராளிகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகவும் சாவித்ரிபாய் புலே, உலகப் புகழ்பெற்ற சூழலியல் போராளி வந்தனா சிவா, அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராளி அஞ்சலையம்மாள், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்திபாய் ஜோஷி, சமூக சீர்திருத்தவாதியும் பொதுவுடைமைவாதியுமான மணலூர் மணியம்மை, காந்தியின் தத்துப் பெண் அம்புஜம்மாள், வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளர் குயிலி, சுதந்திரப் போராட்டக்காரர் பேகம் ஹஸ்ரத் மஹல் என்று இந்த நூலில் 15 சமூகப் போராளிகள் இடம்பெற்றுள்ளனர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685809275116,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9d9606a1069b790676c488abbbd6a8e1.jpg?v=1780051315"},{"product_id":"கலிலியோ","title":"கலிலியோ","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகலிலியோ\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது அறிவியல் உலகில் புரட்சியை ஏற்படுத்திய புகழ்பெற்ற வானியலாளர் மற்றும் அறிவியலாளர் கலிலியோ கலிலேயின் வாழ்க்கை, கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் போராட்டங்களை எடுத்துரைக்கும் சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல். தொலைநோக்கியின் உதவியுடன் விண்வெளியை ஆராய்ந்து, பூமி பிரபஞ்சத்தின் மையம் அல்ல என்ற அறிவியல் உண்மையை ஆதாரங்களுடன் விளக்கிய அவரது துணிச்சலான பயணத்தை இந்நூல் சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685811011820,"sku":null,"price":56.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1657abbf77ec35d462b73d79f63db067.jpg?v=1780051583"},{"product_id":"காராபூந்தி","title":"காராபூந்தி","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685813207276,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b3915d6be8f33226d2e041bbe049d777.jpg?v=1780051904"},{"product_id":"ஒற்றைச்-சிறகு-ஓவியா","title":"ஒற்றைச் சிறகு ஓவியா","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஒற்றைச் சிறகு ஓவியா\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது மனித மனத்தின் ஆழமான உணர்வுகள், கனவுகள், உறவுகள் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்யும் சிந்தனைமிக்க படைப்பு. வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகள், ஏக்கங்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியிலும் தன்னம்பிக்கையுடன் முன்னேற முயலும் மனிதர்களின் மனநிலையை இந்நூல் அழகாக வெளிப்படுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685817958636,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/46fb355fbd09e4f49a4945eaebd97a28.jpg?v=1780052274"},{"product_id":"வாய்மொழிக்-கதைகள்-பாகம்-2","title":"வாய்மொழிக் கதைகள் பாகம் - 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தொகுப்பி ல் உ ள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நீங்கள் வாசிக்கும்போது அறிவீர்கள். குறிப்பாக இதன்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉள்ளடக்கம், எடுத்துரைப்பு, மொழி என்று ஒவ்வொரு அம்சமும் தனித்தன்மை கொண்டவை.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்த அவசர உலகத்தில் நாம் இழந்துவிட்ட பரவசத்தை இக்கதைகள் நிச்சயம் மீட்டுத்தரும். இக்கதைகளை வாசியுங்கள். நிதானமாக வாசியுங்கள். வாசித்த கதைகளை மனதிற்குள் நினைத்துப் பாருங்கள். இது ஒரு அனுபவம்தான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685820678380,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_595a62c0-ce9a-4019-aaa3-12df3aa5a36b.jpg?v=1780053022"},{"product_id":"பிலிப்பைன்ஸ்-நாட்டு-குழந்தைகளுக்குப்-பிடித்த-கதைகள்","title":"பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇப்புத்தகத்தில் உள்ள 13 சிறுகதைகள் பிலிப்பைன்ஸ் நாட்டு கலாச்சாரத்தைச் சொல்லுகின்றன. கடின உழைப்பு, நேர்மை, கனிவு போன்ற நற்பண்புகள் எப்படி காலங்காலமாக உலகில் உயிர்த்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. இக்கதைகளில் உள்ள கடவுள்கள், தேவதைகள், மனிதர்கள் மற்றும் மாயாஜாலம் செய்யும் விலங்குகள் உள்ளிட்ட அனைத்தும் இப்புத்தகத்தை வாசிக்கும் எல்லா வயதினரையும் நிச்சயம் மகிழ்விக்கும்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685825396972,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a72a34a12e9bb138203c6eeaa9d2b50f.jpg?v=1780053355"},{"product_id":"கலைடாஸ்கோப்","title":"கலைடாஸ்கோப்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகலைடாஸ்கோப்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது வாழ்க்கை, மனிதர்கள், சமூக நிகழ்வுகள் மற்றும் பல்வேறு அனுபவங்களை வண்ணமயமான பார்வையில் பதிவு செய்யும் சிந்தனைத் தூண்டும் நூல். கலைடாஸ்கோப்பில் ஒவ்வொரு திருப்பத்திலும் புதிய வடிவங்கள் தோன்றுவது போல, வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் புதிய அர்த்தங்களையும் அனுபவங்களையும் வழங்குகிறது என்பதை இந்நூல் அழகாக வெளிப்படுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685828903148,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9faa065c46aba6ac02ac3b68fb83dbf6.jpg?v=1780053987"},{"product_id":"ஆயிரம்-ஜன்னல்-வகுப்பறை","title":"ஆயிரம் ஜன்னல் வகுப்பறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eநண்பர்களையும் அவர்களோடு ஓடி விளையாடும் பரந்தவெளியையும் அறிவையும் தேடிக் குழந்தைகள் ஆர்வத்தோடு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்களும் அதே ஆர்வம் ததும்பியிருக்கிறோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685829132524,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/27917dee682ccde63751d93da4d2ca31.jpg?v=1780053899"},{"product_id":"அறிவியல்-மனப்பான்மை-தீ-பரவட்டும்","title":"அறிவியல் மனப்பான்மை தீ பரவட்டும்","description":"\u003cp\u003eஅறிவியல் முடக்கப்படும் இடத்தில் மூடநம்பிக்கை ஆட்சி செய்யும் என்றார். – விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅறிவியல் அணுகுமுறை ஒன்றே மானுட விடுதலைக்கான பாதை என்று பிரகடனம் செய்தார். – ஜவஹர்லால் நேரு\u003c\/p\u003e\n\u003cp\u003eஅறிவியல் மனப்பான்மை மக்களிடையே கொண்டு செல்வதை நமது அரசியல் சட்டம் பிரஜைகளின் கடமையாக அறிவித்துள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅறிவியல் மனப்பான்மை என்றால் என்ன? அதன் வரலாறு என்ன?\u003cbr\u003eஇன்றைய மதவாத நம்பிக்கைவாத ஒன்றிய ஆட்சியில்… அறிவியல் மனப்பான்மையை சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களிடமும் எடுத்துச் செல்வது எப்படி?\u003c\/p\u003e\n\u003cp\u003eஎன்பதைப் பற்றி விரிவாக பேசுகிறது இந்நூல். அறிவியல் பிரச்சாரகர் யாவருக்கும் இது ஒரு கையேடு.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47688666972396,"sku":null,"price":37.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/22bbc4096f67d9565fa278ca509de827.jpg?v=1780120643"},{"product_id":"அதிசயத்திலும்-அதிசயம்","title":"அதிசயத்திலும் அதிசயம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநிஜ வாழ்வில்கூட ஏற்கெனவே பார்த்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் சிறிய அளவிலான அதிகாரம் கிடைக்கும் இடங்களில் கூட மனிதர்கள் பல நேரங்களில் முட்டாள்தனமான செயல்களைச் செய்வதுண்டு. தங்களது அதிகாரத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47688844148972,"sku":null,"price":47.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2.webp?v=1780121038"},{"product_id":"அய்-உருகாத-மாம்பழ-ஐஸ்கிரீம்","title":"அய் உருகாத மாம்பழ ஐஸ்கிரீம்","description":"\u003cp\u003eஅய் உருகாத மாம்பழ ஐஸ்கிரீம்:\u003c\/p\u003e\n\u003cp\u003eகதைகளுக்கு இடையிடையே வரும் பாடல்கள் ராஜிலாவின் கவித்துவத்தைக் காட்டுகின்றன. பாடல்கள் குழந்தைகளை எளிதில் எட்டக் கூடியவை என்பது உண்மை. பாடல்களிலும் குழந்தைகள் விரும்பக்கூடிய ஓசைகளைப் பார்க்கிறோம். குழந்தைகளோடு பேசும் கதை! பயம் அல்ல தைரியமே நம்மோடு என்றென்றும் தொடர வேண்டும் என்பதை உணர்த்தும் கதை!\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47689014837484,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bbfbddaa456efe74d8cdc3806b8bcd55.jpg?v=1780121649"},{"product_id":"பீம்பாய்-பீம்பாய்-எனக்கொரு-டவுட்டு","title":"பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமாணவர்கள் மத்தியில் எந்த ஒன்றையும் அப்படியே ஏற்காமல் அறிவியல் ரீதியாக அறிய முயற்சி செய்வது இன்றைய அரசியல் சூழலில் அவசியமான ஒன்று. அந்த அடிப்படையில், ’பீம்பாய்! பீம்பாய்! எனக்கொரு டவுட்டு’ எனும் இந்நூலின் பங்களிப்பு கவனத்திற்குரியது. தொடர்ந்து அறிவியல்சார் சிந்தனைகளை மாணவர்களுக்கு அளிக்க இதுபோன்ற ஏராளமான நூல்களை சிறார் இலக்கிய உலகிற்குப் பாலமுருகன் அளிப்பார் என்று நம்புவோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47698977849580,"sku":null,"price":47.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/BEEMBAI.jpg?v=1780463135"},{"product_id":"ஜிகர்தண்டா-பள்ளிகள்","title":"ஜிகர்தண்டா பள்ளிகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஜிகர்தண்டா பள்ளிகள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது கல்வி அமைப்பு, பள்ளி வாழ்க்கை, மாணவர்களின் கனவுகள் மற்றும் ஆசிரியர்–மாணவர் உறவுகளை நகைச்சுவை, நையாண்டி மற்றும் சமூகப் பார்வையுடன் சித்தரிக்கும் சிந்தனைத் தூண்டும் நூல். பள்ளிக்கல்வியில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள், மதிப்பெண் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை மற்றும் மாணவர்களின் தனித்திறமைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதைக் கேள்விக்குட்படுத்துகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47698979455212,"sku":null,"price":47.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JIGARTHANDA.jpg?v=1780464665"},{"product_id":"உலகை-உலுக்கிய-40-சிறுவர்கள்","title":"உலகை உலுக்கிய 40 சிறுவர்கள்","description":"\u003cdiv class=\"col-lg-4 col-md-5 col-sm-12 product-images  product-thumbnails-shown\"\u003e\n\u003cdiv class=\"swiper-entry swipers-couple-wrapper images images-wrapper with-pswp woocommerce-product-gallery arrows-hovered\"\u003e\n\u003cdiv class=\"swiper-control-top swiper-container main-slider-on gallery-slider-on swiper-swiper-unique-id-0 initialized swiper-container-initialized swiper-container-horizontal swiper-container-autoheight second-initialized\" data-effect=\"slide\" data-space=\"10\" data-autoheight=\"true\" id=\"swiper-unique-id-0\"\u003e\n\u003cdiv class=\"swiper-wrapper main-images\" id=\"swiper-wrapper-55a715638b104a3d10\" aria-live=\"polite\"\u003e\n\u003cdiv class=\"swiper-slide images woocommerce-product-gallery woocommerce-product-gallery__wrapper swiper-slide-next\" role=\"group\" aria-label=\"2 \/ 2\"\u003e\n\u003cdiv data-thumb=\"\" class=\"woocommerce-product-gallery__image\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cspan class=\"swiper-notification\" aria-live=\"assertive\" aria-atomic=\"true\"\u003e\u003c\/span\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"col-lg-8 col-md-7 col-sm-12 product-information\"\u003e\n\u003cdiv class=\"product-information-inner\"\u003e\n\u003cdiv class=\"fixed-content\"\u003e\n\u003cdiv class=\"woocommerce-product-details__short-description\"\u003e\n\u003cp\u003eஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47698988695788,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/40siruvargal.jpg?v=1780465528"},{"product_id":"ஒலாடா-ஒரு-சுதந்திர-அடிமையின்-போர்க்-குரல்","title":"ஒலாடா (ஒரு சுதந்திர அடிமையின் போர்க் குரல்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅவனது வண்டி தேம்ஸ் நதியோரம் பயணித்துக் கொண்டிருந்தது. அவன் ஒரு கவிஞனாக இருந்திருந்தால் தேம்ஸ் நதியின் அழகியலை வர்ணித்து ஒரு கவிதையை எழுதியிருப்பான். ஓவியனாக இருந்திருந்தால், அந்தப் பெருநதியின் பிரம்மாண்டத்தைத் தூரிகையில் வடிக்க நினைத்திருப்பான். ஆனா, அவனோ அடிமையாக வாழ்ந்து தன் வாழ்வின் இளமையெல்லாம் தொலைத்தவ. அதனால் அந்த மாபெரும் நீரின் ஓட்டம், அதன் மீது மனிதன் செய்த கொடுமைகளை மட்டுமே அவனுக்கு நினைப்படுத்தியது. தேம்ஸ் நதியின் அழகியலை விட எதார்த்த வாழ்வின் அவலங்களே அவன் மனதை நிறைத்தன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718172983532,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2381eafb00e5c7fa4fc99315324b32aa.jpg?v=1780917754"}],"url":"https:\/\/centaram.com\/collections\/children-books.oembed?page=3","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}