{"title":"Business","description":"","products":[{"product_id":"பங்குச்சந்தை-டிரேடிங்-அள்ள-அள்ளப்-பணம்-5","title":"பங்குச்சந்தை டிரேடிங் (அள்ள அள்ளப் பணம் - 5)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇண்ட்ரா டே டிரேடிங்கின் அனைத்து சூட்சமங்களையும் புரிந்துகொள்ள பங்குச்சந்தையில் ஒரு டே டிரேடராக வெற்றிகரமாக வலம் வர.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729305288940,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5_d820170e-7e32-404c-ad9b-31da6168f180.jpg?v=1781165906"},{"product_id":"பணம்-பத்திரம்","title":"பணம் பத்திரம்!","description":"\u003cp\u003e\u003cspan\u003eபணத்தை எப்படிச் சேமிக்கலாம்? சேமிப்பை எதில் முதலீடு செய்யலாம்? எப்படி அதிகரிக்கலாம்? பர்சனல் ஃபைனான்ஸ் பற்றி எளிமையான அறிமுகம்.பர்சனல் ஃபைனான்ஸ் பற்றி \"புதிய தலைமுறை\" இதழில் வெளிவந்து பரவலாக பயனளித்த தொடரின் நூல் வடிவம்.எனக்குப் பணம் சம்பாதிப்பது பிடிக்காது என்றோ இருக்கும் பணமே போதும் என்றோ சொல்பவர்கள் நம்மில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729384718572,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANAM.jpg?v=1781168934"},{"product_id":"டிஜிட்டல்-பணம்","title":"டிஜிட்டல் பணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமொபைல் வாலெட், பேடிஎம், இணையப் பரிவர்த்தனை என்று ரொக்கத்துக்கான அற்புதமான மாற்றுகள் ஏற்கெனவே வெற்றிபெற ஆரம்பித்துவிட்டன. இருந்தும் சந்தேகங்களும் அச்சங்களும் முற்றிலுமாக விலகிவிடவில்லை. பணக்காரர்களும் படித்தவர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறலாம்; ஏழைகளும் படிக்காதவர்களும் என்ன செய்வார்கள்? அடிப்படை வசதிகளே அற்ற கிராமங்களில் டிஜிட்டல் பணம் சாத்தியமா? வயதானவர்களுக்கு நவீனத் தொழில்-நுட்பமெல்லாம் புரியுமா? பெட்டிக்கடைகளில் இது வேலை செய்யுமா? டிஜிட்டல் பணத்தால் அடித்தட்டு மக்களுக்கு என்ன லாபம்? டிஜிட்டல் பணம் பாதுகாப்பானதா? வளர்ந்த நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது? விரிவாக அலசுகிறது இந்நூல். டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு இணையமோ ஸ்மாட்போனோ அவசியமில்லை, சாதாரண மொபைலே போதுமானது என்று விரிவான ஆதாரங்களுடன் நிறுவுகிறார் சைபர் சிம்மன். அதனாலேயே அடித்தட்டு மக்களுக்கான முதன்மையான தொழில்நுட்பமாகவும் டிஜிட்டல் பணமே இருக்கப்போகிறது. அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் பலனளிக்கக்கூடிய ஒரு நிதிச் சமூகத்தை இந்தியாவில் உருவாக்கவேண்டுமானால் அதற்கு டிஜிட்டல் பணமே ஒரே வழி என்பதை எளிமையாகவும் திறமையாகவும் புரியவைக்கிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729637753068,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/acf4a1b9ae86f4b49ac9d1456e200a8d.jpg?v=1781170770"},{"product_id":"மியூச்சுவல்-ஃபண்ட்","title":"மியூச்சுவல் ஃபண்ட்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டே ஒவ்வொருவரும் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது முதல் எதிர்பார்ப்பு. நல்ல முறையில் பெருகி செழிக்க வேண்டும் என்பது இரண்டாவது எதிர்பார்ப்பு. இரண்டும் நிறைவேறுவதற்கு ஒரு நல்ல முதலீட்டுத் திட்டம், மியூச்சுவல் ஃபண்ட். மியூச்சுவல் ஃபண்ட் என்பது என்ன? எத்தனை வகைகள் உள்ளன? எது நமக்கானவை? எந்த எந்த திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்வது? எங்கிருந்து தொடங்குவது? முன் அனுபவம் அவசியமா? ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீடுகள் செய்வது சரியான அணுகுமுறையா? பண வீக்கம், பொருளாதார மந்த நிலை போன்றவற்றை எப்படிக் கவனத்தில் கொள்அது? முதலீட்டுக்கு எதைத் தேர்வு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அதை எவ்வளவு காலத்துக்கு விட்டு வைக்க வேண்டும்? இப்படி அடிப்படைகள் தொடங்கி அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இந்நூல். வேறெதையும் விட மியூச்சுவல் ஃபண்டில் கூடுதல் வருமானம் ஈட்டுவது சாத்தியம். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு மியூச்சுவல் ஃபண்ட் மிகவும் உகந்தது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729696309484,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUTUVALFUND.jpg?v=1781171448"},{"product_id":"எமோஷனல்-இன்டெலிஜென்ஸ்","title":"எமோஷனல் இன்டெலிஜென்ஸ்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறது?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇதெல்லாம் குரு பார்வை, சனி பார்வை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736257806572,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/EMOTIONAL.jpg?v=1781243189"},{"product_id":"தடையேதுமில்லை","title":"தடையேதுமில்லை","description":"\u003cp\u003eபுத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு எவரும் வெற்றியாளர் ஆகிவிடமுடியாது. \u003c\/p\u003e\n\u003cp\u003eவாழ்க்கையைவிடச் சிறந்த வாத்தியார் இந்த உலகில் இல்லை. எனவே \u003c\/p\u003e\n\u003cp\u003eஅனுபவங்களிலிருந்தும் ஒருவர் கற்கவேண்டியிருக்கிறது. \u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736346345708,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THADAI.jpg?v=1781247250"},{"product_id":"பணக்காரத்-தந்தை-ஏழைத்-தந்தை","title":"பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகியோசாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47766183248108,"sku":null,"price":449.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANAKARAHANTHAI.jpg?v=1781939653"},{"product_id":"fooled-by-randomness","title":"Fooled by Randomness","description":"\u003cp\u003eEveryone wants to succeed in life. But what causes some of us to be more successful than others? Is it really down to skill and strategy; or something altogether more unpredictable? This book is the word-of-mouth sensation that will change the way you think about business and the world.\u003c\/p\u003e\n\u003cp\u003eIt is all about luck: more precisely, how we perceive luck in our personal and professional experiences. Nowhere is this more obvious than in the markets we hear an entrepreneur has vision or a trader is talented, but all too often their performance is down to chance rather than skill.\u003c\/p\u003e\n\u003cp\u003eIt is only because we fail to understand probability that we continue to believe events are non-random, finding reasons where none exist. This irreverent bestseller has shattered the illusions of people around the world by teaching them how to recognize randomness. Now it can do the same for you.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47773318447340,"sku":null,"price":629.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/FOOLEDRANOM.jpg?v=1782191227"},{"product_id":"பங்குச்-சந்தையில்-வெற்றிகரமான-வர்த்தகத்திற்கு-25-எளிய-வழிகள்","title":"பங்குச் சந்தையில் வெற்றிகரமான வர்த்தகத்திற்கு 25 எளிய வழிகள்","description":"\u003cp\u003eஇந்நூல் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதை சொல்லும் நூல் இல்லை. பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதற்கான Emotional Balance பற்றியது. சந்தையில் நடக்கும் ஆறு மணி நேர வர்த்தகத்திற்கு முன்னும், பின்னும் நீங்கள் செய்ய வேண்டிய பயிற்சியைப் பற்றியது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்நூல் எந்தப் பங்கில் முதலீடு செய்தால், எவ்வளவு லாபம் என்று பேசாது. நீங்கள் எந்த மாதிரி மனநிலையில் முதலீடு செய்ய வேண்டும், எந்த மாதிரி சூழ்நிலையில் வெளியே வர வேண்டும் என்பதை பேசுகிறது. சில இடத்தில், சந்தையை வேடிக்கைப் பார்ப்பதைக் கூட சாணக்கியத்தனம் என்கிறது இந்நூல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869834756332,"sku":null,"price":117.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANGUSANTHA.jpg?v=1782892184"},{"product_id":"சில்லறை-முதலீட்டாளர்கள்","title":"சில்லறை முதலீட்டாளர்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873225490668,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SILARAI.jpg?v=1782967680"},{"product_id":"பொது-அறிவு-5555-கேள்வி-பதில்கள்","title":"பொது அறிவு 5555 கேள்வி பதில்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47898782925036,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/POTHUARIVU.jpg?v=1783330527"},{"product_id":"கோடீஸ்வர-உலகம்","title":"கோடீஸ்வர உலகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஃபோர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலைப் பார்த்துவிட்டு கடந்து விடுவதோடு நம் கடமை முடிந்து விடுகிறது. என்றைக்காவது அந்தப் பட்டியலில் இடம்பெற்றுவிட மாட்டோமா என்ற கனவில் உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது இன்றைக்கும் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946196779244,"sku":null,"price":253.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KODEESWARA.webp?v=1784093422"},{"product_id":"பங்குச்-சந்தை-சில-குறிப்புகள்","title":"பங்குச் சந்தை: சில குறிப்புகள்","description":"\u003cp dir=\"ltr\"\u003e\u003cspan\u003eபங்குச்சந்தை என்பது, பணத்தைப் போட்டு பணத்தை எடுக்கும் இடம்.  ஆனால், எல்லோரும் போடுகிற பணத்தை எடுப்பதில்லை.  சிலர் தொடர்ந்து அங்கே  பணத்தை தொலைக்கிறார்கள். \u003c\/span\u003e\u003cspan\u003eஆனால்,  வேறு சிலர் அதன் நுட்பத்தை சரியாக புரிந்து கொண்டு, நிதானமாக, சரியான முடிவுகள் எடுத்து, தொடர்ந்து பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946198089964,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PANGUSANTHAI.webp?v=1784093800"},{"product_id":"கூகுள்-வெற்றிக்கதை","title":"கூகுள்: வெற்றிக்கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்றைக்கு நாம் எதைத் தேடுவதென்றாலும் முதலில் கூகுளுக்குதான் ஓடுகிறோம். எங்கேனும் செல்வதென்றால் கூகுள் மேப்ஸிடம் வழி கேட்கிறோம். நம்முடைய புகைப்படங்கள் அனைத்தும் கூகுள் ஃபோட்டோஸில் அமர்ந்திருக்கின்றன. திரைப்படம், தொலைக்காட்சி, கல்வி என அனைத்துக்கும் யூட்யூபைச் சார்ந்திருக்கிறோம். ஈமெயில் என்றாலே ஜிமெயில்தான் என்றாகிவிட்டது... வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் ஒட்டுமொத்த உலகத்தையும் இப்படி வளைத்துப்போட்டதில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946211459308,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/GOOGLE.jpg?v=1784095638"},{"product_id":"அள்ள-அள்ளப்-பணம்-7","title":"அள்ள அள்ளப் பணம் - 7","description":"\u003cp\u003e\u003cspan\u003e“ஆசைக்கு – முதலீட்டுக்கு – வர்த்தகத்துக்கு · தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்? · நகைகள், தங்க காசுகள், இ-கோல்ட், கோல்ட் பாண்டுகள், கோல்ட் இ.டி.எஃப்கள், கமாடிட்டி கோல்ட், கோல்ட் மானிட்டைசேஷன் ஸ்கீம் – எதில் எவ்வளவு முதலீடு செய்வது? · தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அது ஏன் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது? · தங்கம் போலவே வெள்ளியிலும் பிட்காயினிலும் முதலீடு செய்வது உசிதமா? · கிரிப்டோகரன்சி என்பது என்ன? பிட்காயின் வேறு கிரிப்டோகரன்சிகள் வேறா? வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் கிரிப்டோகரன்சி குறித்து தெரிந்து கொள்ளவேண்டுமா? தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி மூன்றையும் குறித்த மிகத் தெளிவான, மிக விரிவான அறிமுகத்தையும் எதில் எவ்வளவு முதலீடு செய்வது என்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார் சோம. வள்ளியப்பன். ‘அள்ள அள்ளப் பணம்’ புத்தக வரிசை மூலம் பங்குச்சந்தை உலகின் அத்தனை நுணுக்கங்களையும் எளிமையாக நமக்குக் கற்பித்தவரின் முக்கியமான நூல் இது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951685189868,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THANGAM.jpg?v=1784192967"},{"product_id":"மார்க்கெட்டிங்-மந்திரங்கள்","title":"மார்க்கெட்டிங் மந்திரங்கள்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"258\" data-end=\"288\"\u003eமார்க்கெட்டிங் மந்திரங்கள்\u003c\/strong\u003e என்பது மார்க்கெட்டிங் துறையின் அடிப்படைக் கொள்கைகளையும், வெற்றிகரமான வணிக உத்திகளையும் எளிய தமிழில் விளக்கும் பயனுள்ள நூலாகும். மார்க்கெட்டிங் என்பது பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல; சிறு தொழில், நடுத்தர வணிகம், தொழில்முனைவோர் மற்றும் தனிப்பட்ட பிராண்டை உருவாக்க விரும்புபவர்கள் அனைவருக்கும் அவசியமான திறன் என்பதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951875440876,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MARKETTINGA.jpg?v=1784195576"},{"product_id":"பிசினஸில்-சொல்வதெல்லாம்-பொய்","title":"\"பிசினஸில் சொல்வதெல்லாம் பொய்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமார்க்கெட்டிங், ப்ராண்டிங், சேல்ஸ் மற்றும் பிசினஸில் மகா உண்மைகள் போல் நம்பப்பட்டு வரும் மெகா பொய்களைத் தோலுரித்து, ‘நாட்டாமை தீர்ப்பை மாத்து’ என்று உங்கள் தொழிலை நேர்படுத்தி, சீர்படுத்தும் ப்ராசிக்யூஷன் தரப்பு வாதம் இப்புத்தகம்! “உலகம் தட்டை”, “பூமியைச் சூரியன் சுற்றுகிறது” போன்றவை பொய்கள் என்று நமக்குப் புரிய ஒரு கோப்பர்னிகஸ் தேவைப்பட்டார். அதே போல் பிசினஸில் மகா உண்மைகள் என்று நீங்கள் நம்பி வரும் மெகா சைஸ் பொய்களை அடுக்கி அவற்றைக் கிடுக்கி போட்டு மடக்கிப் பிடித்து எடைக்குப் போட வந்திருக்கிறார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951877112044,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SOLVATHELLAM.jpg?v=1784195909"},{"product_id":"போர்ட்ஃபோலியோ-முதலீடுகள்-அள்ள-அள்ளப்-பணம்-4","title":"போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (அள்ள அள்ளப் பணம் - 4)","description":"\u003cp\u003e\u003cspan\u003eநீண்டகால முதலீடுகளைச் சரியாகச் செய்து நிறைவான செல்வத்தை எப்படிப் பார்ப்பது என்பதற்கு வழிகாட்டுகிறது இந்தப் புத்தகம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951963357420,"sku":null,"price":173.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4_727e46fc-fa21-4a6c-b381-600cf2253c60.jpg?v=1784200062"},{"product_id":"தடை-எதுமில்லை","title":"தடை எதுமில்லை","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"216\" data-end=\"233\"\u003eதடையேதுமில்லை\u003c\/strong\u003e என்பது வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் அனைவருக்கும் வழிகாட்டியாக அமையும் தன்னம்பிக்கை நூலாகும். புத்தக அறிவு மட்டுமின்றி, வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதே உண்மையான வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதை ஆசிரியர் \u003cstrong data-start=\"451\" data-end=\"471\"\u003eசோம. வள்ளியப்பன்\u003c\/strong\u003e எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.\u003cstrong data-start=\"216\" data-end=\"233\"\u003eதடையேதுமில்லை\u003c\/strong\u003e என்பது வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் அனைவருக்கும் வழிகாட்டியாக அமையும் தன்னம்பிக்கை நூலாகும். புத்தக அறிவு மட்டுமின்றி, வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதே உண்மையான வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதை ஆசிரியர் \u003cstrong data-start=\"451\" data-end=\"471\"\u003eசோம. வள்ளியப்பன்\u003c\/strong\u003e எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951974826220,"sku":null,"price":220.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THADAIETHUMILAI.jpg?v=1784200895"}],"url":"https:\/\/centaram.com\/collections\/business.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}