{"title":"பிரையன் ட்ரேசி","description":"","products":[{"product_id":"தனிநபர்-வெற்றி","title":"தனிநபர் வெற்றி","description":"\u003cp\u003e\u003cspan\u003eTHE BRIAN TRACY SUCCESS LIBRARY Powerful, practical and pocket-sized, THE BRIAN TRACY SUCCESS LIBRARY is a fourteen-volume series of portable, hardbound books that interweave nuggets of Tracy’s trademark wisdom with engaging real-life examples and practical tools, tactics and strategies for learning and honing basic business skills. This is a powerful, handy, reference series for managers, professionals, employees—just about anyone who wants a quick, easy, reliable and effective overview of and insights into aspects critical to business.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763081036012,"sku":null,"price":179.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THANINABAR.jpg?v=1781845201"},{"product_id":"தலைமைத்துவம்","title":"தலைமைத்துவம்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"64\" data-end=\"82\"\u003e\"தலைமைத்துவம்\"\u003c\/strong\u003e என்பது ஒரு நல்ல தலைவராக உருவாக தேவையான பண்புகள், பொறுப்புகள் மற்றும் திறன்களை எளிமையாகவும் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் விளக்கும் ஊக்கமூட்டும் நூலாகும். தனிமனித வளர்ச்சி, தன்னம்பிக்கை, சரியான முடிவெடுக்கும் திறன், குழுவை வழிநடத்தும் திறன் மற்றும் இலக்கை நோக்கி செயல்படும் மனப்பான்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஆசிரியர் தெளிவாக எடுத்துரைக்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763083165932,"sku":null,"price":179.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THALAMAI.jpg?v=1781845790"},{"product_id":"சந்தை-நிர்வாகம்","title":"சந்தை நிர்வாகம்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"99\" data-end=\"120\"\u003e\"சந்தை நிர்வாகம்\"\u003c\/strong\u003e என்பது நவீன வணிக உலகில் சந்தைப்படுத்தலின் (Marketing) அடிப்படைக் கொள்கைகள், சந்தை ஆய்வு, வாடிக்கையாளர் தேவைகள், விற்பனை உத்திகள் மற்றும் பிராண்ட் மேலாண்மை போன்ற முக்கிய அம்சங்களை விளக்கும் பயனுள்ள நூலாகும். தொழில்முனைவோர், மாணவர்கள் மற்றும் வணிகத்தில் ஆர்வமுள்ள அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763096043756,"sku":null,"price":179.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/CHANTHAI.jpg?v=1781846528"},{"product_id":"சிந்தனையை-மாற்றுங்கள்-வாழ்க்கையை-மாற்றுங்கள்","title":"சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉங்களுடைய எதிர்காலத்திற்கு உரிய வரைப்படத்தை உங்களுக்கு முன்னால் வைத்திருக்கிறீர்கள். வியக்கத் தகுந்த உங்களுடைய எதிர்காலத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான்.இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும். உங்களைப் பற்றியும், உங்களுடைய ஆற்றலைப் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் சிந்தனைகளைப் படிப்படியாக மாற்றி, அதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதை இப்புத்தகம் விளக்குகிற்து. நீங்கள் உங்களுக்காக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்கு எதுவானலும் அதை அடைய இந்த புத்தகம் வழிவகுக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47764040745196,"sku":null,"price":449.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6f470180b266ba832532b82fcda9c1ce.jpg?v=1781866162"},{"product_id":"சாக்குப்போக்குகளை-விட்டொழியுங்கள்","title":"சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்!","description":"\u003cp\u003eநிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47764081410284,"sku":null,"price":359.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SUYAOLUNGIN.jpg?v=1781867919"},{"product_id":"இலக்குகள்","title":"இலக்குகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர். எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார். இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47766044442860,"sku":null,"price":359.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9069aa630c46c0c377d6e260ef500f27.jpg?v=1781931108"},{"product_id":"நிர்வாகத்-திறமை","title":"நிர்வாகத் திறமை","description":"\u003cp\u003eTHE BRIAN TRACY SUCCESS LIBRARY, Powerful, practical and pocket-sized, THE BRIAN TRACY SUCCESS LIBRARY is a fourteen-volume series of portable, hardbound books that interweave nuggets of Tracy’s trademark wisdom with engaging real-life examples and practical tools, tactics and strategies for learning and honing basic business skills. This is a powerful, handy, reference series for managers, professionals, employees—just about anyone who wants a quick, easy, reliable and effective overview of and insights into aspects critical to business.\u003c\/p\u003e\n\u003cp\u003eThe strength of any organization is determined by the quality of its managers. What they do and how they do it is the key determinant of corporate success. Want to become invaluable to your company? Boost your managerial skills?\u003c\/p\u003e\n\u003cp\u003eThe good news is that great managers are made...not born. When you discover what the most successful managers know, you will unlock the secrets to turning even ordinary employees into extraordinary performers. Filled with practical, proven techniques and tools, Management, an essential guide shows you how to bring out the best in your people―and hit new heights in your own career.\u003c\/p\u003e\n\u003cp\u003eSuccess expert Brian Tracy reveals how anyone can easily:\u003c\/p\u003e\n\u003cp\u003e• Set performance standards\u003cbr\u003e• Delegate productively\u003cbr\u003e• Define key result areas\u003cbr\u003e• Concentrate attention and resources on high-payoff activities and eliminate distractions\u003cbr\u003e• Hire and fire effectively\u003cbr\u003e• Build a staff of peak performers\u003cbr\u003e• Hold meetings that work\u003cbr\u003e• Foster team spirit\u003cbr\u003e• Communicate with clarity\u003cbr\u003e• Negotiate successfully\u003cbr\u003e• Remove obstacles to performance\u003cbr\u003e• Set the right example\u003cbr\u003e• Make good decisions quickly\u003cbr\u003e• And more\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47769625755884,"sku":null,"price":179.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/cea0bbdafebeb30a419a18dc7646ada6.jpg?v=1782110847"},{"product_id":"விற்பனையில்-வெற்றி","title":"விற்பனையில் வெற்றி","description":"\u003cp\u003e\u003cspan\u003eTHE BRIAN TRACY SUCCESS LIBRARY, Powerful, practical and pocket-sized, THE BRIAN TRACY SUCCESS LIBRARY is a fourteen-volume series of portable, hardbound books that interweave nuggets of Tracy’s trademark wisdom with engaging real-life examples and practical tools, tactics and strategies for learning and honing basic business skills. This is a powerful, handy, reference series for managers, professionals, employees—just about anyone who wants a quick, easy, reliable and effective overview of and insights into aspects critical to business. Eighty percent of all sales are made by just twenty percent of sales people. What’s surprising to discover is that those top professionals perform only a bit better than their peers in certain critical areas. By excelling in these capabilities, you can earn money faster, have more success, and gain greater career satisfaction than you ever thought possible. Packed with proven strategies and priceless insights, this handy little book will help you take your sales game to unprecedented new heights.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47770297237740,"sku":null,"price":179.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5832eadee7644c3b0855202efbc5c68e.png?v=1782125537"}],"url":"https:\/\/centaram.com\/collections\/brian-racy.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}