{"title":"பாமா","description":"","products":[{"product_id":"கருக்கு","title":"கருக்கு","description":"\u003cp\u003e\u003cspan\u003eசெவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606042329324,"sku":null,"price":138.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ee3cd43e8b15283aebde3fbcab8fa163.jpg?v=1778146798"},{"product_id":"கருக்கு-1","title":"கருக்கு","description":"\u003cp\u003e\"என் கதை. உன் கதை, உங்கள் கதை” என்னும் பாணியிலே தன் பிறப்பு. வளர்ப்பு, வாழ்ந்த விதம் இவை பற்றிக் கூறுவதன்வழி தனது\u003cspan\u003e \u003c\/span\u003e\u003ca href=\"https:\/\/en-m-wikipedia-org.translate.goog\/wiki\/Dalit?_x_tr_sl=en\u0026amp;_x_tr_tl=ta\u0026amp;_x_tr_hl=ta\u0026amp;_x_tr_pto=tc\"\u003eதலித்\u003c\/a\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஇனத்தின் வரலாற்றையே படம் பிடித்துக் காட்டுகிறார் இந்நூல் ஆசிரியர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசமுதாயமும் சமயமும் சாதிவெறி வளர்த்து சொல்லொண்ணாக் கொடுமைகளைச் சாதித்து வந்தது உண்மையென்றாலும், அதன் மத்தியிலும் உயிரோட்டத்தோடு, தன்மான உணர்வோடு, இன எழுச்சியோடு தலைநிமிர்ந்து நின்று எதிர் நீச்சல் போடுவோம் என்ற உள்ளத்து உறுதி இந்நூலின் ஒவ்வொரு ஏட்டிலும் குதித்தெழுகின்றது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47784979497196,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KARUKKU.jpg?v=1782379909"},{"product_id":"சங்கதி","title":"சங்கதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eதலித் பெண் குழந்தைகளின் பிறப்பு, வளர்ப்பு, விளையாட்டு, சடங்குகள், தலித் பெண்களின் மதமாற்றம், வாழ்க்கை முறை, உழைப்பு, படிப்பு, கோவில், திருவிழாக்கள், நாடகம், பொழுது போக்கு, குடும்பக் கட்டுப்பாடு, குருட்டு நம்பிக்கைகள், பேய் பிடித்து ஆடுதல், கணவன் – மனைவி சண்டைகள், பெண்களின் இழிநிலை, மணமுறிவு, மறுமணம் பற்றிய மரபுகள், தலித் மக்கள் மீதான ஆதிக்கசாதி மக்களின் அடக்கு முறைகள், தலித் இனப் பெருமைகள் போன்ற அச்சு அசலான வாழ்வனுபவங்கள் வாசகர் கண்முன் சித்திரங்களாக விரிகின்றன.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்நாவல் தலித் இனத்தின் எழுச்சிக் குமுறல். தலித் மக்கள் வாழ்ந்த பொருளாதார, கலாச்சார, சமூகச் சூழலிலிருந்து பெற்ற அனுபவங்களை ஆய்வுக்கு உட்படுத்தி எழுச்சிமிக்க தலித் கலகப் பண்பாட்டிற்கு வாசகர்களை இட்டுச் செல்கிறது இச்’சங்கதி‘\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47784995520748,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SANGATHI.jpg?v=1782382943"},{"product_id":"விருட்சங்களாகும்-விதைகள்","title":"விருட்சங்களாகும் விதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவிதைப் பந்துகள் மூலம் மரம், செடி வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. மரங்கள் வளர்ப்பது அவசியமாகிவரும் நிலையில் விதைப்பந்துகள் பெரும் பங்களிப்பை அளிக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவிதைப்பந்துகளை பயன்படுத்தி மரங்களை உருவாக்கும் முறையை பல ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் ஷிகோகு தீவின் சிறு கிராமத்தில் இருந்த மசானாபு புகோகா என்பவர் உருவாக்கினார். 'ஒற்றை வைக்கோல்' என்ற தனது நுாலில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47785101820140,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VIRUSANGALUM.jpg?v=1782381750"}],"url":"https:\/\/centaram.com\/collections\/bama.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}