{"title":"பக்தவத்சல பாரதி","description":"","products":[{"product_id":"தமிழர்-மானிடவியல்","title":"தமிழர் மானிடவியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மனிதர்கள், மனித நடத்தைகள், சமூகங்கள் பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வது மானிடவியல். சமூக மானிடவியல் சமூக நடத்தைகளையும், பண்பாட்டு மானிடவியல் நெறிமுறைகள், மதிப்பீடுகள் உள்ளிட்ட கலாச்சார அர்த்தங்களையும் ஆய்வு செய்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648414793964,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/091624ff32e589e417a7f2f991515562.jpg?v=1779259350"},{"product_id":"பண்டைத்-தமிழ்ப்-பண்பாடு","title":"பண்டைத் தமிழ்ப் பண்பாடு","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழர்களின் தொன்மை, மரபு மற்றும் பண்பாட்டு வளத்தை அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் தமிழ் இலக்கிய நேசிகளுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது. தமிழர் நாகரிகத்தின் பெருமையையும், அதன் தனித்துவமான அடையாளங்களையும் புதிய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் மதிப்புமிக்க வாசிப்பாக \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eபண்டைத் தமிழ்ப் பண்பாடு\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e திகழ்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648422527212,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2e3ea28810f327a6648d273de2e666ea.jpg?v=1779259772"},{"product_id":"சாதியற்ற-தமிழர்-சாதித்-தமிழர்","title":"சாதியற்ற தமிழர் சாதித் தமிழர்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eசாதியற்ற தமிழர் சாதித் தமிழர்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது தமிழ்ச் சமூகத்தில் சாதி எவ்வாறு உருவாகி, காலப்போக்கில் மனிதர்களின் வாழ்க்கை, அடையாளம், உறவுகள் மற்றும் சமூக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை ஆராயும் சிந்தனைத் தூண்டும் நூல். தமிழரின் தொன்மையான சமூக வாழ்வு, சமத்துவக் கருத்துகள் மற்றும் பின்னாளில் ஏற்பட்ட சமூகப் பிரிவுகள் ஆகியவற்றை வரலாற்று மற்றும் சமூகப் பார்வையில் இந்நூல் எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685018222828,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SATHIYATRASATHEYATAMIL.jpg?v=1780037732"},{"product_id":"பண்பாட்டு-மானிடவியல்","title":"பண்பாட்டு மானிடவியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனித சமூகங்களில் காணப்படும் சமூக நடத்தைகளும் நெறிமுறைகளும் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது. நிகழ்வுகளில் வரம்பை உள்ளடக்கி இருக்கும் அது மனித சமூகங்களில் சமூக ரீதியான கற்றல் மூலம் பரவுகிறது. கலை, இசை, சடங்கு, சமயம், உடை, சமயல், தொழில்நுட்பங்கள், பயன்பாட்டுக் கருவிகள், குடியிருப்பு என பல்வேறு வடிவங்களில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறது. இந்த நூலில் பக்தவத்சல பாரதி மானிடவியலின் மையக்கருத்தாக இருக்கும் பண்பாட்டை அறிவியல் பூர்வமாக விளக்குவதற்கு முதலில் மானிடவியலின் தோற்றம் அதன் வளர்ச்சி, உட்பிரிவுகள், ஆய்வுமுறை பற்றி பேசுகிறார். பிறகு அனைத்து சமூகங்களிலும் காணப்படும் பண்பாட்டு பொதுமைகளைப் பற்றி விவரிக்கிறார். இதற்காகப் பண்பாடு தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் பல்வேறு வடிவங்களை அதன் உட்கூறுகள், அமைப்பு, அணுகுமுறை, படிமலர்ச்சி, பரவல், மாற்றம், சமூக அமைப்புகள், குடும்பம், திருமணம், உறவுமுறை, தொன்மைப் பொருளாதாரம், சமயம், வழிபாடு, இளையோர் கூடங்கள், தொல்குடி அரசு முறைகள் என பல்வேறு தலைப்புகளைக் கொண்டு விவரிக்கிறார். இதன் மூலம் வாழ்க்கை முறையாகவும் வாழ்வுக்கான அர்த்த மாகவும் அமையும் பண்பாட்டை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உதவுகிறது இந்த நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925842084076,"sku":null,"price":585.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/72fa5552c0d02355a367c09dc956ce41.jpg?v=1783758403"},{"product_id":"பண்பாட்டு-மானிடவியல்-மிகச்-சுருக்கமான-அறிமுகம்","title":"பண்பாட்டு மானிடவியல் மிகச் சுருக்கமான அறிமுகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழுக்கு பக்தவத்சல பாரதி தந்த முதுசம் ‘பண்பாட்டு மானிடவியல்’. தமிழை அறிவியல் மொழியாக்கும் எங்கள் காலத்து முதன்மை அறிஞராக அவருக்குப் புகழையும், எங்களுக்குப் பண்பாடு தொடர்பான தெளிந்த ஞானத்தையும் வழங்குகிறது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925853094124,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/990252a21bb215323dff7ffb6f20a134.jpg?v=1783758803"},{"product_id":"பண்டைத்-தமிழ்ப்-பண்பாடு-1","title":"பண்டைத் தமிழ்ப் பண்பாடு","description":"\u003cp\u003eபண்டைய தமிழர்களின் வாழ்வியல், மரபுகள், சமூக அமைப்பு, கலை, இலக்கியம், வழிபாட்டு முறைகள், வீரப் பண்பு மற்றும் பண்பாட்டு சிறப்புகளை சங்க இலக்கியங்களின் ஆதாரங்களுடன் விளக்கும் அரிய நூல். தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும் அதன் உயர்ந்த வாழ்வியல் விழுமியங்களையும் அறிய விரும்பும் அனைவருக்கும் இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925872197868,"sku":null,"price":394.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/15b5ca128d70179396ec2033624ca3dc.jpg?v=1783759170"},{"product_id":"மானிடவியல்-கோட்பாடுகள்","title":"மானிடவியல் கோட்பாடுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e“காலனியத்தின் குழந்தை மானிடவியல். இது உணர்வு சார்ந்த கூற்றல்ல; மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த மானிடவியலன் என்பதாலுமல்ல. இது வரலாற்றின் வரலாறாகும்” என்றவாறு இந்த நூலின் முன்னுரையே கருத்துச் செறிவின் முழுவீச்சோடு தொடங்குகிறது. பலதுறை இணைவுப் போக்குடைய இன்றைய தமிழ்ப் புலமை வீச்சில் கோட்பாடு மையமிட்ட சொல்லாடல்கள் மேலும் செழுமைப் படுவதற்கு இந்நூல் ஒரு திறவுகோல் என்று பதிப்புரையில் மகரந்தன் மொழிவது மிகவும் சரி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925930557676,"sku":null,"price":488.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2010368003d85a031a018a09a3ca1ece.jpg?v=1783760860"},{"product_id":"எங்கள்-ஊரில்-எங்கள்-வாழ்க்கை","title":"எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eமானிடவியலாளர் பக்தவத்சலபாரதி தொகுத்திருக்கும் இந்த நூலில் தமிழகம், ஈழம், அயலகம் வழியாகப் புகழ்பெற்ற 54 பண்பாட்டு ஆளுமைகள் தங்களுடைய கிராம நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.அவற்றில் சமூக வாழ்க்கை, சாதிக்கட்டுமானம், உறவுமுறை, குடும்பம், வாழ்வாதாரம், சடங்கு, வழிபாடு, உணவு, கலைகள், போர், புலப்பெயர்வு எனத் தமிழர்களின் கிராமிய வாழ்வு அங்குலம் அங்குலமாக விரிவடைந்து நமக்குச் சிலிர்ப்பைத் தருகின்றன - ஏன், நம்மை வியப்பிலும் ஆழ்த்துகின்றன.இதன் மூலம் தமிழர் வாழ்வின் தொன்மை, தொடர்ச்சி, மாற்றம் ஆகியவற்றை நாம் தெரிந்துகொள்ள உதவுகிறது இந்த நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925952774380,"sku":null,"price":864.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ceca0cb21b1dd29e0351d5075f82f05b.png?v=1783761479"},{"product_id":"தமிழகத்தில்-நாடோடிகள்","title":"தமிழகத்தில் நாடோடிகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசங்ககாலத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட பாண் சமூகத்தினர் ஐந்திணைகளிலும் சுற்றித் திரிந்து கலைச்சேவை செய்தார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926869491948,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILAGATHIN.jpg?v=1783765023"},{"product_id":"இலக்கிய-மானிடவியல்","title":"இலக்கிய மானிடவியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகமயம், தாராளமயம் போன்ற போக்குகளால் முதலாளித்துவமும் நுகர்வுப் பண்பாடும் அசுரத்தனம் பெற்றுள்ளன. இதனால் தேசம், இனம், மொழி, பண்பாடு போன்றவற்றின் தனித்தன்மைகளும் அழித்தொழிக்கப்படும் நெருக்கடிகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதிலிருந்து மீள்வது எப்படி? நமக்கான அடையாளமும் மீட்டுருவாக்க நெறியும் தேவைப்படும் இந்நேரத்தில் இவையிரண்டின் இணைவாக இலக்கிய மானிடவியல் அமைகிறது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926959538412,"sku":null,"price":338.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ILAKEYAMAANIDAVEYA.jpg?v=1783765621"},{"product_id":"தமிழகப்-பழங்குடிகள்","title":"தமிழகப் பழங்குடிகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதொன்மைக்கும் நாகரிகத்துக்கும் என்ன தொடர்பு? உலகம் குழந்தையாய் இருந்த போது தோன்றிய பழங்குடி மக்கள் இதை அறிய உதவுகிறார்கள். இந்த நூல், பழங்குடியினர் பற்றிய வரையறையில் தொடங்கி அவர்களின் அடையாளச் சிக்கல்கள், சமூக வாழ்க்கை, நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மானிடவியல் நோக்கில் விவாதிக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் வாழும் தொதவர், இருளர், முதுவர், பளியர், குறும்பர் உள்ளிட்ட 37 பழங்குடிகள் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார் பக்தவத்சல பாரதி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47927175643372,"sku":null,"price":451.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILA.jpg?v=1783766908"}],"url":"https:\/\/centaram.com\/collections\/baktavatchala-bharathi.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}