{"title":"அழகிய பெரியவன்","description":"","products":[{"product_id":"வல்லிசை","title":"வல்லிசை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலுக்குகிறது பறை இசை. விடுதலைக் களிப்போடு துள்ளிக் குதித்து குருதியில் ஒலி மதுவாய் பரவுகிறது. பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் நான் ஆடுகிறேன். ஒரு கணம்தான். அந்தத் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறேன். எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் என்னைச் சூழ்கின்றன. இப்போது பறையிசை என்னை சினம்கொள்ளச் செய்து மூளையைத் தெறிக்கவிடுகிறது. பறை தோற்கருவிகளின் பொதுப்பெயர். ஆனால், அது சிலர் மட்டுமே இசைத்திடும் கருவியாக எப்படிச் சாதியோடு பிணைக்கப்பட்டது. இசையில் சுதி வேறுபாடு இருக்கலாம். சாதி வேறுபாடும் இருக்குமா ? பறையை சாதியோடு பிணைத்திருப்பது ஒரு சதி. இது அனைவரும் அறிந்தது. ஆனால், விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை. என் கையில் திணிக்கப்பட்ட பறையை நட்ட நடுவெளியில் வீசியெறிகிறேன். அது சமமின்மையை உலுக்கும் வல்லிசையைக் காற்றில் பர்வச்செய்யும். நான் என்னிடமுள்ள தோற்கருவிகளை எரித்துக் குளிர்காயந்தபடி அதை உணர்ந்துகொண்டிருப்பேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628219875564,"sku":null,"price":277.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/74ae7ba2e03fdb31244de8a4ac58a508.jpg?v=1778657142"},{"product_id":"படிகப்-பாடல்","title":"படிகப் பாடல்","description":"\u003cp\u003e\"நீ கனவை அடைய முயற்சி செய்கிறாய். தான் களவாகவே இருக்கிறேன்: வெகுதுாரம் பயணம் செய்து, மவைச் சிகரத்தின் மீதேறி, கனைத்து உட்கார்ந்திருக்கும் உண்னால், நியே நிர்மானித்திருக்கும் இந்தப் பசவனை வெளியெனும் சுவரைத் தாண்டி வரமுடியாது. தானோ இன்னும் மேலே பறப்பேன். எங்கும் சுற்றித் திரிவேன்!\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவன் பாடத் தொடங்கினான். தும்சி வா தும்பக் குளத்தில்... தென்றல் வந்து தீண்டும் போது... இசையில் தொடங்குரம்மா... இதயலானின் உதய நிலவே... நானன்றி யார்த் தொடுவார்.... மாலையில் மலர் சோலையில்... இன்னும் என்னென்னவோ பாடல்கள். கினைவில் தெளிந்து எதிர்நீச்சல் பழகி மீன்களாய் மேலேறும் பாடல்கள். விசிந்தவானே வெளியே, திரிந்த காற்றே கதிரே... மனம் பிதற்றும் கவிதைகள். இவற்றுக்கு இடையில் தான் அவள் அவனுக்குள் நுழைந்திருந்தாள்\"\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723515314412,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PADIGAPAADAL.jpg?v=1781069615"}],"url":"https:\/\/centaram.com\/collections\/azhagiyaperiyavan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}