{"title":"அழகர் நம்பி","description":"","products":[{"product_id":"அர்த்தசாஸ்திரம்","title":"அர்த்தசாஸ்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியாவின் மிகப் பழமையான ‘அர்த்த சாஸ்திரம்’ நூலை எழுதியவர் என்பது சாணக்கியரின் ஆகப் பெரிய அடையாளம். இது 380 சுலோகங்கள் கொண்ட நூல். சாணக்கியர் சிறந்த அரசியல் மேதை. சிந்தனையாளர். சாணக்கியரில் தொடங்குகிறது இந்திய அரசியலின் புதிய சிந்தனை. அந்நாளைய தட்சசீல பல்கலைக் கழகத்தில் பொருளாதாரமும் அரசியலும் போதித்த பேராசிரியர் சாணக்கியர். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவியதில் முக்கியப் பங்காற்றியவரும்கூட. முக்கியமாக, மவுரிய மன்னன் சந்திர குப்தனுக்கும்,அவரது மகன் பிந்துசாரனுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார். சாணக்கியருக்கு விஷ்ணுகுப்தர், கௌடில்யர் என்கிற பெயர்களும் உண்டு.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47644157116652,"sku":null,"price":432.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c22c5ba4711635883a41d7d9aaf1ce8b.jpg?v=1779181653"},{"product_id":"சாணக்கியரின்-அர்த்த-சாஸ்திரம்","title":"சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியாவின் மிகப் பழமையான ‘அர்த்த சாஸ்திரம்’ நூலை எழுதியவர் என்பது சாணக்கியரின் ஆகப் பெரிய அடையாளம். இது 380 சுலோகங்கள் கொண்ட நூல். சாணக்கியர் சிறந்த அரசியல் மேதை. சிந்தனையாளர். சாணக்கியரில் தொடங்குகிறது இந்திய அரசியலின் புதிய சிந்தனை. அந்நாளைய தட்சசீல பல்கலைக் கழகத்தில் பொருளாதாரமும் அரசியலும் போதித்த பேராசிரியர் சாணக்கியர். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவியதில் முக்கியப் பங்காற்றியவரும்கூட. முக்கியமாக, மவுரிய மன்னன் சந்திர குப்தனுக்கும்,அவரது மகன் பிந்துசாரனுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697367236844,"sku":null,"price":730.38,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SANAKEYARINARTHA.jpg?v=1780389826"},{"product_id":"மைசூர்-புலி-திப்பு-சுல்தான்","title":"மைசூர் புலி திப்பு சுல்தான்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eமைசூர் புலி திப்பு சுல்தான்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது இந்திய வரலாற்றில் வீரமும் தன்னாட்சிக்கான உறுதியும் கொண்ட ஆட்சியாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் திப்பு சுல்தானின் வாழ்க்கை, ஆட்சி மற்றும் போராட்டங்களை விரிவாக எடுத்துரைக்கும் வரலாற்று நூல். மைசூர் அரசின் வளர்ச்சி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக அவர் நடத்திய துணிச்சலான போர்கள், நிர்வாகத் திறன், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பம் உள்ளிட்ட அவரது புதுமையான முயற்சிகளை இந்நூல் சுவாரஸ்யமாக விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47697463410924,"sku":null,"price":469.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MYSOORE.jpg?v=1780392950"}],"url":"https:\/\/centaram.com\/collections\/azhagar-nambi.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}