{"title":"ஆயிஷா இரா.நடராசன்","description":"","products":[{"product_id":"மலர்-அல்ஜிப்ரா","title":"மலர் அல்ஜிப்ரா","description":"\u003cp\u003e\u003cspan\u003eமலர் அல்ஜீப்ரா என்பது ஒரு கண்டுபிடிப்பு.அந்தக் கண்டுபிடிப்புக்காக நோபல் விருது(கற்பனையாக)பெறுகிறார் ஒரு விஞ்ஞானி.அவரது விருது ஏற்புரையிலிருந்து விரிகிறது இக்கதை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47679596724460,"sku":null,"price":70.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/684ea6807ffcdcebbb7d36f281e1902b.jpg?v=1779892347"},{"product_id":"யுரேகா-கோர்ட்","title":"யுரேகா கோர்ட்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவெவ்வேறு காலக்கட்டங்கள், வெவ்வேறு மனிதர்கள். வெவ்வேறு ஆராய்ச்சி முயற்சிகள்னு பல கட்டங்களுக்குப் பிறகுதான் நமக்குத் தேவையான ஒரு கண்டுபிடிப்பு உருவாகுது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684908351724,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_10.jpg?v=1780033186"},{"product_id":"ஆயிஷா","title":"ஆயிஷா","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு சிறுகதை.கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் கல்வி வட¢டாரங்களில் பணிபுரியும் எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் சிறுகதை.இன்று பாரதியின் மூலம் எல்லோருக்குமான வாசிப்புக்கு வந்துள்ளது.பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் ஆயிஷா என்கிற மாணவிக்கும் இடையில் கல்வி தொடர்பான கேள்விகள் முலம் மலரும் உறவு கதையின் அடிச்சரடாக ஓடுகிறது.ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான நப்பு,அப்பா,மகன் உறவு அம்மா,மகள் உறவு பற்றியெல்லாம் கூடக் கதைகள் சில வந்ததுண்டு.பாடத் திட்டத்தோடு கூடிய கேள்விகள் அக்கேள்விகள் வழியே அக்குழந்தையின் மேதமையை சட்டெனெ அடையாளம் கண்டுவிடும் ஆசிரியை.ஆனால் அவளை சரியாக அடையாளம் காண முடியாத செக்குமாட்டு வாழ்க்கையில் சிக்கிக் கொண்ட பிற சக ஆசிரியர்கள் அவளை நடத்தும் விதம் அவள் மீது பிரயோகிக்கும் வன்முறை.இதையும் மீறி இந்த ஆசிரியையுடன் அவள் கொள்ளும் சினேகம்.நேசம்.புரிந்து கொண்ட ஒருவராவது பள்ளியில் இருக்கிறாரே என்கிற பெருமிதம்.கேள்விகளால் தொடரும் இந்த நட்பு.ஆனால் இறுகிப் போன கல்விமுறை ஆயிஷாவை என்ன செய்துவிட்டது?கதையை வாங்கிப் படித்துத்தான் ஆக வேண்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684946493676,"sku":null,"price":23.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AAESHA.jpg?v=1780035030"},{"product_id":"வன்முறையில்லா-வகுப்பறை","title":"வன்முறையில்லா வகுப்பறை","description":"\u003cp\u003eஒரு ஆசிரியரின் அடிப்படைத் தகுதி என்ன? அன்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅன்பு, ஆசிரியருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அடிப்படையானது. ஏற்றுக்கொள்ளப்படாத, அங்கீகரிக்கப்படாத அன்பிலிருந்து வருவதுதான் வெறுப்பு. ஒரு ஆசிரியருக்கு இந்த வெறுப்பு எப்போது வருகிறது?. இதை கீழ்கண்ட இரண்டு சம்பவத்தின் அடிப்படையில் விளக்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e1. அவர் கணித ஆசிரியர். எப்பேர்பட்ட மக்கையும்,மட்டியையும் பாஸ் மார்க் எடுக்க வைத்துவிடுவார், கண்டிப்பானவர், அடி பின்னி எடுத்துவிடுவார் என பெயரெடுத்தவர். அன்று வகுப்பில் அவர் சற்று நிலைகுலைந்து ஒரு மாணவியை அடிக்க , அம்மாணவியின் தாடை கிழிய, வழக்கு பாய, இப்போது நடையாய் நடக்கிறார் நீதிமன்றத்துக்கு. இப்போது கண்டிப்பான கணித ஆசிரியர் போய், ரத்த ஆசிரியர் என்று பெயர் பெற்றிருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e2. அவர் ஒரு திறமையான தாவரவியல் ஆசிரியை. மாணவ, மாணவிகள் அழகாக படம் வரைய வேண்டும் என்பதற்காய் மிகுந்த மெனக்கெடுபவர். அன்று ஒரு மாணவியை சரியாக படம் வரையவில்லை என்பதற்காய் , “இது படமா? உன் மூஞ்சியை மாதிரியே வரைந்துவிட்டாயே.. உனக்கெல்லாம் இந்தப் பாடம் சரிவராது. புள்ளை பெத்துக்கத்தான் லாயக்கு..” என்று வார்த்தையால் சுட, அம்மாணவியோ தன்னை நெருப்பால் சுட்டு இறந்து போகிறாள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒரு திறமையான ஆசிரியையை இப்போது கல்வித்துறையாலும், காவல்துறையாலும் காப்பாற்ற முடியவில்லை. வெளிநாடு தப்பிச் செல்ல துடிக்கிறார் ஆசிரியை. இது ராஜபாளையத்தில் நடைபெற்ற சம்பவம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684991615212,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e5d312ed049e4f84c7e99918fd64feb9.jpg?v=1780037003"},{"product_id":"என்னைச்-செதுக்கிய-மாணவர்கள்","title":"என்னைச் செதுக்கிய மாணவர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகாலம் காலமாக சாதாரண மனிதர்களை தலைசிறந்த கற்றல் நோக்கமும் மனித நேயமும் கொண்ட மாபெரும் ஆசிரியர்களாக செதுக்குபவர்கள் அவர்களது சொந்த மாணவர்களாகவே இருக்கிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685398528236,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_31.jpg?v=1780043976"},{"product_id":"வாசிக்-கலாம்","title":"(வாசிக்) கலாம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்குழந்தைகள் குடும்ப நூலகத்தை 2000 புத்தகங்களாக்குவார்கள் நான் எங்களுடைய நூலகத்தை வாழ்க்கை முழுமைக்குமான செல்வமாகவும் விலைமதிப்பற்ற சொத்தாகவும் கருதுகிறேன் நாங்கள் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து படிப்பதற்கு குடும்ப நூலகத்தில் குறைந்தது 1 மணி நேரம் செலவழிப்போம். -புத்தகத் திருவிழாவில் அப்துல் கலாமின் உறுதிமொழி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685466194156,"sku":null,"price":65.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8651778cded36bf8a10e4667f22cb092.jpg?v=1780045518"},{"product_id":"ரஃப்-நோட்டு","title":"ரஃப் நோட்டு","description":"\u003cp\u003e\u003cspan\u003eகாணாமல் போகும் ஒரு ரஃப் நோட்டால் விரியும் கதை உலகம் படிக்கப் படிக்கப் பறக்கும் உணர்வு குழந்தை இலக்கிய வரிசையில் ஆயிஷா இரா.நடராசனின் அபூர்வ கதை கூறல் முறை ரஃப் நோட்டு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685536252140,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b336c90106897d3868b9700ca2e3c440.jpg?v=1780047714"},{"product_id":"குண்டக்க-மண்டக்க-அறிவியல்","title":"குண்டக்க மண்டக்க அறிவியல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகுண்டக்க மண்டக்க அறிவியல்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e – \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஆயிஷா இரா. நடராசன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய நகைச்சுவை கலந்த அறிவியல் நூல். அறிவியலை கடினமான பாடமாக அல்லாமல், சிரிப்புடனும் சுவாரஸ்யமான நிகழ்வுகளுடனும் வாசகர்களுக்குப் புரியவைக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. மனிதர்கள், விலங்குகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகள் எளிமையாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் எடுத்துரைக்கப்படுகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685695668460,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b34ab9b650965d12b68aeff7c7f00014.jpg?v=1780049157"},{"product_id":"அறிவியல்-மனப்பான்மை-தீ-பரவட்டும்","title":"அறிவியல் மனப்பான்மை தீ பரவட்டும்","description":"\u003cp\u003eஅறிவியல் முடக்கப்படும் இடத்தில் மூடநம்பிக்கை ஆட்சி செய்யும் என்றார். – விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅறிவியல் அணுகுமுறை ஒன்றே மானுட விடுதலைக்கான பாதை என்று பிரகடனம் செய்தார். – ஜவஹர்லால் நேரு\u003c\/p\u003e\n\u003cp\u003eஅறிவியல் மனப்பான்மை மக்களிடையே கொண்டு செல்வதை நமது அரசியல் சட்டம் பிரஜைகளின் கடமையாக அறிவித்துள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅறிவியல் மனப்பான்மை என்றால் என்ன? அதன் வரலாறு என்ன?\u003cbr\u003eஇன்றைய மதவாத நம்பிக்கைவாத ஒன்றிய ஆட்சியில்… அறிவியல் மனப்பான்மையை சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களிடமும் எடுத்துச் செல்வது எப்படி?\u003c\/p\u003e\n\u003cp\u003eஎன்பதைப் பற்றி விரிவாக பேசுகிறது இந்நூல். அறிவியல் பிரச்சாரகர் யாவருக்கும் இது ஒரு கையேடு.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47688666972396,"sku":null,"price":37.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/22bbc4096f67d9565fa278ca509de827.jpg?v=1780120643"}],"url":"https:\/\/centaram.com\/collections\/ayisha-r-natarajan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}