{"title":"Astrology","description":"","products":[{"product_id":"அதிர்ஷ்ட-எண்-ஜோதிடம்","title":"அதிர்ஷ்ட எண் ஜோதிடம்","description":"\u003cp\u003eபிறந்த தேதி மற்றும் பெயரில் இடம்பெறும் எண்களின் அடிப்படையில் ஒருவரது குணநலன்கள், வாழ்க்கைப் பாதை, அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் எண் ஜோதிட நூல். அதிர்ஷ்ட எண், பெயர் எண், பிறவி எண் போன்றவற்றைக் கணக்கிடும் முறைகளை எளிமையாக விளக்குகிறது. எண் ஜோதிடத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு அடிப்படைத் தகவல்களையும் நடைமுறை வழிகாட்டுதல்களையும் வழங்கும் பயனுள்ள நூல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47693812007148,"sku":null,"price":441.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ATHISHTAEN.jpg?v=1780288161"},{"product_id":"அதிர்ஷ்ட-பட்சியும்-நேரமும்","title":"அதிர்ஷ்ட பட்சியும் நேரமும்","description":"\u003cp\u003eஅதிர்ஷ்டம், காலம் மற்றும் மனித வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சுவாரசியமான நூல். வாழ்வின் வெற்றி–தோல்விகளுக்குப் பின்னால் இருக்கும் நேரத்தின் பங்கையும், சரியான தருணத்தை உணர்ந்து செயல்படுவதன் அவசியத்தையும் எளிய நடையில் எடுத்துரைக்கிறது. சிந்தனையைத் தூண்டும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட பயனுள்ள படைப்பு.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47693982728428,"sku":null,"price":291.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_94.jpg?v=1780294509"},{"product_id":"இந்து-காலண்டர்-கலையிலிருந்து-ஏழு-ரகசியங்கள்","title":"இந்து காலண்டர் கலையிலிருந்து ஏழு ரகசியங்கள்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47698978406636,"sku":null,"price":281.06,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/416e06ea69264091687abca1a676b806.jpg?v=1780464252"},{"product_id":"ஜோதிஷ்-ஞானம்","title":"ஜோதிஷ் ஞானம்","description":"\u003cdiv class=\"row\"\u003e\n\u003cdiv class=\"col-md-12 col-md-12\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv class=\"tab-pane active in\" id=\"desc_1\"\u003eஎங்களின் பிற சோதிட நூல்கள்\u003cbr\u003eஜோதிடம் கற்க எளிய முறை வானுயர்ந்த வாழ்விற்கு வழிகாட்டும் ஜோதிடம் ராஜயோக ஜாதக விளக்கம் ஜோதிட நுட்பத் திரட்டு ஜோதிடச் சிந்தனைச் செல்வம் ஜோதிட ஞானம் ஜோதிடச் சிந்தனைக் களஞ்சியம் ஜோதிட முத்தாரம் சந்திர காவியம் மூலமும் - உரையும் செவ்வாய் தோஷம், புத்திர தோஷம் லக்ன ஆராய்ச்சிக் கட்டுரைகள் யோக பாவங்கள் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? நது சாஸ்திரம்) உரோமரிஷிநாதர் அருளிச்செய்தசோதிட சிந்தாமணி 27 நட்சத்திரங்களின் விளக்கங்களும் தோஷ பரிகாரங்களும் 12 லக்ன அமைப்புகளும் - பலன்களும் இராமதேவர் அருளிய அஷ்டவர்க்கம் கணிக்கும் முறையும்-பலன்களும் ஆரியபட்டரின் ஜியோதிஷம் 27 நட்சத்திரங்களுக்குரிய அதிர்ஷ்ட பெயர்கள் பிறந்த தேதிக்கு அதிர்ஷ்ட பெயர்கள் ஜாதகம் பார்ப்பது எப்படி? ஜோதிடப் பேரகராதி வாழ்க்கைக்கு வளம் தரும் அதிர்ஷ்ட எண்கள் பிறந்த தேதியும் உங்கள் அதிர்ஷ்டமும் பஞ்சாங்கம் நல்ல நாள் பார்ப்பது எப்படி? மனையடி சாஸ்திரம் பலன் தரும் நவரத்தினக் கற்கள்\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900575727852,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JOTHISHGANAM.jpg?v=1783414918"},{"product_id":"ஜோதிடத்தில்-பலன்-கூறும்-சூட்சுமங்கள்","title":"ஜோதிடத்தில் பலன் கூறும் சூட்சுமங்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900610756844,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JOTHIDATHIL.jpg?v=1783417273"},{"product_id":"ஆன்மீக-ஜோதிட-பரிகார-திருத்தலங்கள்","title":"ஆன்மீக ஜோதிட பரிகார திருத்தலங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆன்மீக ஜோதிட பரிகார திருத்தலங்கள் Aanmeega Jodhida Parikaara Thiruththalangal ஜோதிட பாரதி K. துரைராஜ் ஸ்ரீஆரோமிரா பிரசுரம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900618817772,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PARIGARATHIRUTHALAM.jpg?v=1783417745"},{"product_id":"நாடி-ஜோதிட-ரகசியம்","title":"நாடி ஜோதிட ரகசியம்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900652830956,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8bd6e02a03270c886bdfed45706fcb82.jpg?v=1783419222"},{"product_id":"ஜாதகத்தில்-நோய்-அறிதல்","title":"ஜாதகத்தில் நோய் அறிதல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஜோதிடம், கைரேகை, எண் கணிதம் ஆகிய மூன்றிலும் 36 ஆண்டு காலம் ஆய்வு செய்து\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவ ரு வ து டன், இன் ன மு ம் மா ண வர் என்கிற அடிப்படையில் தொடர்ந்து\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபடித்துக் கொண்டிருக்கிறார். முற்றிலும் புதிய கோணத்தில் தன்னுடைய ஆய்வுகளை\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசெய்து அதன் பயனை ஜோதிட அபிமானிகள் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநூல்கள் மூலமாகவும் பல ஜோதிட மாத இதழ்களில் கட்டுரைகள் எழுதியும் ஜோதிட\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉலகில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தி வருபவர்தான் ஆத்தூர் திரு. மு.மாதேஸ்வரன்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅவர்கள். அவரின் சிறப்பான பணிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதன் பயன் .\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஜோதிட வாசகர்களுக்கே!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900658073836,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JATHAGATHIL.jpg?v=1783419424"},{"product_id":"ஜெமினியின்-பஞ்சாங்க-விளக்கம்","title":"ஜெமினியின் பஞ்சாங்க விளக்கம்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900693364972,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ede96410c266622e5c67fd89828e6dac.jpg?v=1783421826"},{"product_id":"ஜெமினியின்-கோள்சார-நாடிஜோதிடம்","title":"ஜெமினியின் கோள்சார நாடிஜோதிடம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎங்களது ஜோதிட பயணத்தின் மூன்றாவது மிக நீண்ட பயணமே கோள்சாரநாடி, ஜோதிட பயணமாகும், எங்களது முதல் பயணம் ஜாமக்கோளும், இரண்டாவது பயணம் நாடி ஜோதிட புத்தகமும் வெளிந்து ஆயிரக்கணக்கான ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட அபிமானிகள் பயனடைந்தார்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஜெமினியின் இருபது ஆண்டு ஜோதிட ஆய்வுகளின் அனுபவத்திலும் முன்னோர்களின் வழி காட்டுதலாலும் நாடி ஜோதிட புத்தகமும், ஜாமக்கோள் புத்தகமும் கோள்சாரநாடி ஜோதிட புத்தகத்தையும் ஜோதிட உலகிற்கு சமர்ப்பிக்கிறோம். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900710404332,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KOLSARA.jpg?v=1783422880"},{"product_id":"விசேஷ-இலக்ன-பலன்","title":"விசேஷ இலக்ன பலன்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900711092460,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7c078e102d9b937765eb14a9fc76746d.jpg?v=1783422963"},{"product_id":"நாரத-முனிவர்-அருளிய-பெண்கள்-ஜனன-ஜாதக-பல-போதினி","title":"நாரத முனிவர் அருளிய பெண்கள் ஜனன ஜாதக பல போதினி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரம்ம தேவனின் புத்திரர்களான நாரதரும், வசிஷ்டரும் அருளிய ஜோதிட நுால்.முதல் 27 அத்தியாயங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஜோதிடக் குறிப்புகள், பெண்களுக்கு மட்டுமே உரியவை. பின்னர் உள்ள குறிப்புகள் யாவும், இரு பாலருக்கும் பொதுவானவை என்கிறது. இவற்றில் ஜோதிட அறிவின் நுண்ணிய, நுட்பமான விஷயங்கள் உள்ளன.திதி, வார, நட்சத்திர, லக்ன, ராசிக்கேற்ற பலன்கள் உள்ளன. சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு என ஏழு கிரகங்களின் பலன்கள் உள்ளன. கிரக சேர்க்கை பலன்கள், லக்ன விசேஷம், கணவனின் இலக்கணம் தரப்பட்டுள்ளது. இவற்றுடன் செவ்வாய் தோஷம் அதன் பரிகாரம் உட்பட பல விளக்கம் தருகிறது. ஜோதிடர்களுக்கு உதவும் நுால்.– முனைவர் கலியன் சம்பத்து\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900714402028,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e1facf9dca71401aac7e6bb7c8f14996.jpg?v=1783423326"},{"product_id":"ஜோதிஷ்-பலன்","title":"ஜோதிஷ் பலன்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902237950188,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5e8417085ebcf965efe1fb9aff87557e.jpg?v=1783489694"},{"product_id":"குருஜி-பதில்கள்-5","title":"குருஜி பதில்கள் - 5","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902265770220,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KURUJI.jpg?v=1783490322"},{"product_id":"வளம்-பெருக்கும்-வாஸ்து-சாஸ்திரம்","title":"வளம் பெருக்கும் வாஸ்து சாஸ்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாஸ்து சாஸ்திரம் நம் நாட்டின் அரும் பெரும் சொத்துகளில் ஒன்று. இன்று அது பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி தங்கள் இருப்பிடங்களை , வியாபார நிறுவனங்களை அமைத்துக் கொள்பவர்களுக்கு மன அமைதியையும் அழியாத செல்வத்தையும் இந்த சாஸ்திரம் வாரி வாரி வழங்குகிறது. இன்று வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் பலன் சொல்வதாகக் கூறி இந்த அறிய கலையை பலரும் தவறாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கத் தொடங்கி விட்டனர். உண்மையிலேயே வாஸ்து சாஸ்திரம் நம்பக் கூடியதா? இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா? இதைத் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி உயர்ந்தவர்கள் உண்டா என்று அடுக்கடுக்கான சந்தேகங்கள் உங்கள் மனதில் தோன்றக் கூடும். இந்தப் புத்தகம் உங்களுடைய சந்தேகங்களுக்கெல்லாம் விடை அளிப்பதுபோல மிகவும் எளிய நடையில் யாருடைய உதவியும் இன்றியே நீங்கள் வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவி புரியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902414242028,"sku":null,"price":108.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VALAMPERUMVASTHU.jpg?v=1783495577"},{"product_id":"வாஸ்து-சாஸ்திரம்","title":"வாஸ்து சாஸ்திரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇப்புத்தகத்தில் எளிமையான முறையில் வாஸ்து கொள்கைகளை அறிவியல் பார்வையில் விளக்கப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003cspan\u003eமனை வாங்குபவர்களுக்கு எத்தகைய மனையை, எப்படி தேர்ந்தெடுப்பது என்பதிலிருந்து, யார் யார் எந்த திசைகளில் வாங்கலாம் என்பது வரை கூறப்பெற்றுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902439342316,"sku":null,"price":145.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VASTHUSASTHIRAM.jpg?v=1783496931"},{"product_id":"ஜோதிட-நாகராஜம்","title":"ஜோதிட நாகராஜம்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902487118060,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3099482d23ffa9d99445c5d2152fa0ff.jpg?v=1783498199"},{"product_id":"பாவாதிபதியின்-இடம்-மாறும்-பலன்","title":"பாவாதிபதியின் இடம் மாறும் பலன்","description":"\u003ch2\u003eபாவாதிபதியின் இடம் மாறும் பலன்\u003c\/h2\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902503010540,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/PAAVATHIPATHIYIN.jpg?v=1783499558"},{"product_id":"சீரோவின்-நியூமராலஜி","title":"சீரோவின் நியூமராலஜி","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902507565292,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/27faea73d8bb32fb7a2f1317383bef2f.jpg?v=1783499182"},{"product_id":"மனை-சாஸ்திரமும்-வாஸ்து-லட்சணமும்","title":"மனை சாஸ்திரமும் வாஸ்து லட்சணமும்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902586994924,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b9770dd7de2a65f6ddd164e0adae06f4.jpg?v=1783500551"},{"product_id":"பிருகு-நந்தி-நாடி-சூட்சுமங்கள்","title":"பிருகு நந்தி நாடி சூட்சுமங்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902609178860,"sku":null,"price":258.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b5fe6358e5664b6a09c225f3dd8524f0.jpg?v=1783501723"},{"product_id":"சித்தராஜ-ஜோதிடம்","title":"சித்தராஜ ஜோதிடம்","description":"\u003cp\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஜோதிட அரசு இதழில் ஒரு மாமாங்கமாக வெளிவந்த சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது! ஜோதிட பேராசிரியர் செந்திலடிமை தினகர் அவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்கான முயற்சி இது! சிறந்த பரிகாரக் கட்டுரைகளின் அணிவகுப்பு ஜோதிட பேராசிரியர் செந்திலடிமை தினகர் அவர்கள் தனது குரு மீது கொண்ட பக்திக்காக இந்நூல் அர்ப்பணிக்கப்படுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902629757164,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SITHARAJAJOTHIDAM.jpg?v=1783502147"},{"product_id":"ஜோதிட-மாலை","title":"ஜோதிட மாலை","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902637326572,"sku":null,"price":115.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JOTHIDAMALAI.jpg?v=1783503092"},{"product_id":"சோடஷ-மனைப்-பொருத்தம்","title":"சோடஷ மனைப் பொருத்தம்","description":"\u003ch2\u003eசோடஷ மனைப் பொருத்தம் (ஆயாதி கணிதப் பொருத்தம்)\u003c\/h2\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902642077932,"sku":null,"price":611.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SODASA.jpg?v=1783503639"},{"product_id":"ஜோதிட-இராமசாமியம்","title":"ஜோதிட இராமசாமியம்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902660690156,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JOTRAM.jpg?v=1783504825"},{"product_id":"ஜோதிட-தினகரம்","title":"ஜோதிட தினகரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஜோதிடஅரசு இதழ் ஒரு மாமாங்கமாகவளிவந்த சிறந்த ஆன்மீக ' கட்டுரைகளின் அற்புத தொகுப்பு இது மோதிபேராசிரியர் சந்தினடிமைதினகர் அவர்களின் ஆன்மீகசேவைக்காக இந்நூல் அர்ப்பணிக்கப்படுகிறது, ஆன்மீகத்திற்கும் ஜோதிடத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை விளக்கும் சிறந்த நூல். பல நுட்பமான ஆன்மீக உண்மைகளை உள்ளங்கை நெல்லிக்கல் என எடுத்து தரும் அரியலாக்கிஷம் தனது வலிமையான எழுத்துக்களால் ஆன்மீக வளங்களை வாரி வழங்கிய ஆன்மீக பேராசான்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902668947692,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d46e335c266aa44896f297cae295950f.jpg?v=1783504983"},{"product_id":"ஆன்மீக-ஜோதிட-ஆலய-பரிகார-இரகசியங்கள்","title":"ஆன்மீக ஜோதிட ஆலய பரிகார இரகசியங்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902672453868,"sku":null,"price":258.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/82cbe7f2c8bcec27ecc65f1dfa1d39ec.jpg?v=1783505419"},{"product_id":"12-ராசிகளும்-27-நட்சத்திரங்களும்","title":"12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒவ்வொரு\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eநட்சத்திரத்துக்கும்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eதனித்தனியேயான\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகுணங்கள்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஉண்டு\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eஒரு\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eநட்சத்திரத்தின்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஒவ்வொரு\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eபாதமும்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eவெவ்வேறு\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகுணங்களைக்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகொண்டவை\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eஇந்த\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eநட்சத்திரமானது\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eதன்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகுணங்களுடன்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eராசியின்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகுணத்தையும்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eசேர்த்து\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஉள்வாங்கிக்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eகொண்டு\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eஅதற்கேற்ற\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eபலன்களையும்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eசெயல்களையும்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eஒருவரிடம்\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eவெளிப்படுத்துகின்றன\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902678155500,"sku":null,"price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/12RASIGALUM.jpg?v=1783505425"},{"product_id":"அதிசய-ஜோதிட-பலன்கள்","title":"அதிசய ஜோதிட பலன்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902691852524,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ATHESAYA.jpg?v=1783505862"},{"product_id":"ஜாதகத்தில்-ஆயுள்-அறிதல்","title":"ஜாதகத்தில் ஆயுள் அறிதல்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902696079596,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8edc8f4fc2342ee8ba8c5d3e1096c16e.jpg?v=1783506212"},{"product_id":"ஜோதிடத்தில்-லக்கினத்தின்-முக்கியத்துவம்","title":"ஜோதிடத்தில் லக்கினத்தின் முக்கியத்துவம்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902712004844,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JOTHLAKANAM.jpg?v=1783506391"},{"product_id":"ஜெமினியின்-ஜாமக்கோள்-பிரசன்னம்","title":"ஜெமினியின் ஜாமக்கோள் பிரசன்னம்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902746214636,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JAMAKOL.jpg?v=1783508385"},{"product_id":"குருஜி-பதில்கள்-4","title":"குருஜி பதில்கள் - 4","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902752637164,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KURUJI4.jpg?v=1783508846"},{"product_id":"குருஜி-பதில்கள்-2","title":"குருஜி பதில்கள் 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eமாலை மலரில் வெளிவந்த ஜோதிட கேள்வி பதில்கள் தொகுப்பு இரண்டாம் பாகம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902753947884,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KURUJI2.jpg?v=1783509113"},{"product_id":"குருஜி-பதில்கள்-3","title":"குருஜி பதில்கள் 3","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902756897004,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KURUJI3.jpg?v=1783509311"},{"product_id":"குருஜி-பதில்கள்-1","title":"குருஜி பதில்கள் - 1","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47902762467564,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KURUJI1.jpg?v=1783509551"}],"url":"https:\/\/centaram.com\/collections\/astrology.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}