{"title":"அருணகிரிநாதர்","description":"","products":[{"product_id":"திருப்புகழ்-மூலமும்-உரையும்-பகுதி-4","title":"திருப்புகழ் மூலமும் உரையும்  பகுதி 4","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல் நயமும், இசைத் தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088-க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுகூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937530560748,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4.jpg?v=1783940706"},{"product_id":"திருப்புகழ்-மூலமும்-உரையும்-பகுதி-6","title":"திருப்புகழ் மூலமும் உரையும்  பகுதி 6","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். முருகன் அடியெடுத்துக் கொடுக்க பாடும் பாக்கியம் பெற்றவர் அருணகிரிநாதர். “திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்” என்பர். ஆனால் வாழ்க்கையே மணக்கும் என்பது அனுபவ உண்மை. அருணகிரிநாதர் உலக வாழ்க்கையை வெறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டி திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து குதித்தபோது அவரைத் தன் திருக்கையில் ஏந்தி ஆட்கொண்டான் முருகன். நினைக்க முக்தி அருளும் திருவண்ணாமலையில் முருகன் மயில் மீது தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடு அருணகிரி” என்று அருள் புரிய அருணகிரியார், “மறைகளாலும் சாற்றுதற்கரிய புகழுடைய முருகா, உன்னை ஏடெழுதா ஏழையாகிய சிறியேன் எங்ஙனம் பாடுவேன்” என்று கூற, முருகப்பெருமான் “உன் நாக்கை நீட்டு” என்று சொல்லி வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை அவரது நாவில் எழுதி தனது செங்கனிவாய் மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்க, மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார் அருணகிரிநாதர்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937535377644,"sku":null,"price":508.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6.jpg?v=1783941048"},{"product_id":"திருப்புகழ்-மூலமும்-உரையும்-பகுதி-2","title":"திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல் நயமும், இசைத் தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088-க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுகூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941370642668,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_218a0478-e5a2-4239-b649-efa6128d0c13.jpg?v=1784002376"},{"product_id":"திருப்புகழ்-மூலமும்-உரையும்-பகுதி-3","title":"திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 3","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல் நயமும், இசைத் தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088-க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுகூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941370970348,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3.jpg?v=1784002666"},{"product_id":"திருப்புகழ்-மூலமும்-உரையும்-பகுதி-5","title":"திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 5","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். முருகன் அடியெடுத்துக் கொடுக்க பாடும் பாக்கியம் பெற்றவர் அருணகிரிநாதர். “திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்” என்பர். ஆனால் வாழ்க்கையே மணக்கும் என்பது அனுபவ உண்மை. அருணகிரிநாதர் உலக வாழ்க்கையை வெறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டி திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து குதித்தபோது அவரைத் தன் திருக்கையில் ஏந்தி ஆட்கொண்டான் முருகன். நினைக்க முக்தி அருளும் திருவண்ணாமலையில் முருகன் மயில் மீது தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடு அருணகிரி” என்று அருள் புரிய அருணகிரியார், “மறைகளாலும் சாற்றுதற்கரிய புகழுடைய முருகா, உன்னை ஏடெழுதா ஏழையாகிய சிறியேன் எங்ஙனம் பாடுவேன்” என்று கூற, முருகப்பெருமான் “உன் நாக்கை நீட்டு” என்று சொல்லி வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை அவரது நாவில் எழுதி தனது செங்கனிவாய் மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்க, மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார் அருணகிரிநாதர்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941393547500,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5_251de9e8-411c-46ca-bcf2-c37aa3c75538.jpg?v=1784005000"},{"product_id":"அருணகிரிநாதரின்-திருப்புகழ்-மூலமும்-உரையும்-பகுதி-1","title":"அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1","description":"\u003cp\u003e\u003cmark class=\"HxTRcb\" data-sfc-root=\"ep\" data-wiz-uids=\"f0pyJf_k\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwi4me-vyNGVAxW-RWwGHXlRJCoQuJAPegoIAggACAAIBBAB\" data-sfc-inited=\"2\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003eஅருணா பப்ளிகேஷன்ஸ் (Aruna Publications)\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/mark\u003e வெளியீடான \u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\"\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwi4me-vyNGVAxW-RWwGHXlRJCoQ0fERegoIAggACAAIBBAC\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eஅருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும்\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\" (பகுதி 1)\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e என்பது திருப்புகழ் பாடல்களை எளிய தமிழில், தெளிவான உரையுடன் புரிந்துகொள்ள உதவும் ஒரு சிறந்த நூலாகும். இந்நூலின் 1-ஆம் பாகம் திருப்புகழின் தொடக்கப் பாடல்களையும் அதற்கான விளக்கங்களையும் கொண்டுள்ளது\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942495043820,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thirupugal.jpg?v=1784011503"},{"product_id":"அருணகிரிநாதரின்-திருப்புகழ்-மூலமும்-உரையும்-1-6","title":"அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் (1 -6)","description":"\u003cp\u003eஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களின் மூலத்தையும், அவற்றின் ஆழமான பொருளை எளிய உரையுடன் விளக்கும் ஆன்மிக நூல். முருகப்பெருமானின் அருளையும் திருப்புகழின் இலக்கியச் சிறப்பையும் அறிந்துகொள்ள உதவும் அரிய தொகுப்பு.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48091473608940,"sku":null,"price":1980.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUPUGALPOSTFINAL.jpg?v=1785754856"}],"url":"https:\/\/centaram.com\/collections\/arunagirinathar.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}