{"title":"அரு. இராமநாதன்","description":"","products":[{"product_id":"சித்தர்-பாடல்கள்","title":"சித்தர் பாடல்கள்","description":"","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935923355884,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIDHAR.jpg?v=1783931566"},{"product_id":"வீரபாண்டியன்-மனைவி-3","title":"வீரபாண்டியன் மனைவி 3","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅமரர் அரு.ராமநாதனின் மிகப் புகழ் பெற்ற சரித்திர நாவல். காதல், வீரம், விவேகம் நிறைந்த உணர்ச்சியோட்டத்துடன் விறுவிறுப்பும் கூடிய மிகச் சிறந்த நாவல். முதல் மற்றும் இரண்டாவது ஒரு புத்தகமாகவும் மூன்றாவது பாகம் ஒரு புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. ஆக இரண்டு புத்தகங்கள் படிப்பதற்கு வசதியாக தரப்படுகிறது. மொத்த பக்கங்கள் 1408.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936757530860,"sku":null,"price":394.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VEERAPAANDEYANMANAIVI.jpg?v=1783936185"},{"product_id":"விக்கிரமாதித்தன்-கதைகள்-1","title":"விக்கிரமாதித்தன் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவீரம், விவேகம், நீதிநெறி மற்றும் புத்திசாலித்தனத்தை விறுவிறுப்பாக எடுத்துரைக்கும் காலத்தால் அழியாத கதைகளின் தொகுப்பே \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eவிக்கிரமாதித்தன் கதைகள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e. மன்னன் விக்கிரமாதித்தனும் வேதாளமும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான உரையாடல்கள், புதிர்கள் மற்றும் சிந்திக்க வைக்கும் கேள்விகள் வாசகர்களின் அறிவைத் தூண்டுகின்றன. ஒவ்வொரு கதையும் நீதி, நேர்மை, துணிவு மற்றும் வாழ்க்கை மதிப்புகளை எளிமையாக உணர்த்துகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் படிக்கக்கூடிய, அறிவையும் நற்பண்புகளையும் வளர்க்கும் சிறந்த கதைத்தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936971800812,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VIKRA.jpg?v=1783936861"},{"product_id":"வீரபாண்டியன்-மனைவி-1-2","title":"வீரபாண்டியன் மனைவி 1\u00262","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் இலங்கை சார்ந்த வரலாறுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த மாபெரும் சரித்திரக்கதை பதினொன்றாம் நூற்றாண்டின் அரசியல் பின்புலத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் கதையாகும். உணர்வுக்கும் அறிவுக்கும் எற்படுகின்ற போராட்டங்களை கதா பாத்திரங்களின் வாயிலாகப் புலப்படுத்தி கதையுடனேயே ஒன்றும்படிச் செய்து இருக்கின்றார் ஆசிரியர் அரு. ராமநாதன். 1953 லிருந்து 1959 வரை காதல் இதழ்களில் தொடர்கதையாக வந்த இக்கதை பின்னர் மூன்று பாகங்கள் கொண்ட மூன்று புத்தகங்களாய் வெளி வந்தது. வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இப்பொழுது முதல் மற்றும் இரண்டாம் பாகம் ஒரு நூலாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937543831788,"sku":null,"price":413.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VEERAPAN1_2.jpg?v=1783942291"}],"url":"https:\/\/centaram.com\/collections\/aru-ramanathan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}