{"title":"அறிஞர் அண்ணா","description":null,"products":[{"product_id":"திராவிட-தேசீயம்","title":"திராவிட தேசீயம்!","description":"\u003cp\u003eதற்போதுள்ள அரசமைப்புச் சட்டத்தை ஆராய்ந்து மாநில மத்திய அரசுகளுக்குள்ள அதிகாரப் பங்கீடுகளை மாற்றி அதிக அதிகாரங்களை மாநிலங்களுக்குத் தரவேண்டும். அதற்கான ஒரு தேசியக் குழு நியமித்து ஆராய வேண்டுமென்று நிருவாகச் சீர்த்திருத்தக் குழுவிடம் நான் யோசனை தெரிவித்துள்ளேன்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48331559665900,"sku":null,"price":75.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/DravidaDesiyam_1.jpg?v=1788862556"},{"product_id":"ஏ-தாழ்ந்த-தமிழகமே","title":"'ஏ! தாழ்ந்த தமிழகமே!'","description":"\u003cp\u003e\u003cspan\u003eஏ தமிழ் நாடே! ஏ தாழ்ந்த தமிழ் நாடே! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதேய்ந்த தமிழ் நாடே! தன்னை மறந்த தமிழ் நாடே! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதன்மானமற்ற தமிழ் நாடே! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநன்றிகெட்ட தமிழ் நாடே! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகலையை உணராத தமிழ் நாடே! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகடவுளின் லட்சணத்தை அறியாத தமிழ் நாடே! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஏ, சோர்வுற்ற தமிழ் நாடே! வீறுகொண்டெழு! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉண்மைக் கவிகளைப் போற்று! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉயிர்க் கவிகளைப் போற்று! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉணர்ச்சிக் கவிகளைப் போற்று! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபுரட்சிக் கவிகளைப் போற்று!! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபுத்துலகச் சிற்பிகளைப் போற்று!!!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48331598627052,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/Yethaalntha_1.jpg?v=1788863645"}],"url":"https:\/\/centaram.com\/collections\/arignar-anna.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}