{"title":"அராத்து","description":"","products":[{"product_id":"ஓப்பன்-பண்ணா","title":"ஓப்பன் பண்ணா","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனித இருப்பு (existence) குறித்த அடிப்படையான கேள்விகளை எழுப்பும், விசாரணை செய்யும் எழுத்து மட்டுமே இலக்கியம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅராத்துவின் ஓப்பன் பண்ணா அந்தக் கேள்விகளைக் கேட்கிறது. மனித இருப்பின் அர்த்தமின்மை\/அபத்தம் மற்றும் சூன்யம் (meaninglessness and nothingness) பற்றிய பிரக்ஞை கொண்ட ஒரு மனிதன் என்னவாகிறான் என்பது பற்றிய ஒரு கலாபூர்வமான பதிவே ஓப்பன் பண்ணா. அந்த வகையில் இந்த நாவலை நாம் ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் க்ளாஸிக் என்று சொல்ல முடியும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e- சாரு நிவேதிதா \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944715632876,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/537bc16fd129a89f39bb3147829795b2.webp?v=1784025279"},{"product_id":"உயிர்-மெய்","title":"உயிர் மெய்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதற்போது காதலிக்கும் பெரும்பாலானோர் ஒத்த வயதுடையவர்கள். பழங்காலம் போல பெண் ஆணை விட நான்கைந்து வயது குறைவாக இருப்பதில்லை. ஆணை விட பெண்ணுக்கு குறைந்த வயதிலேயே மெச்சூரிட்டி வந்து விடுகிறது. ஒரே வயதில் காதலிப்பவர்களின் பிரச்சனை இங்குதான் தொடங்குகிறது. சம வயது என்பதால் ஈகோ அதிகம் தலையெடுத்து ஆடுகிறது. தன் வயதொத்த ஆணை முதிர்ச்சியற்றவனாக பார்க்கிறாள் பெண். இது தெரியாமல் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறான் ஆண்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944734834924,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/09d84825e5350a0f0e89615d7c711b44.jpg?v=1784027227"},{"product_id":"அநீதி-அந்தாலஜி","title":"அநீதி அந்தாலஜி","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிறுகதையில் பலவித சாத்தியங்களை முயன்று பார்க்கும் அராத்து இந்தத் தொகுப்பில் சுவாரசியமான ஒரு விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். இதைப்படிக்கும் வாசகர்கள் அனைவரும் இந்த விளையாட்டின் பங்கேற்பாளர்கள். ஒரே கதைக்களனில் மூன்று வெவ்வேறு விதமான மனிதர்கள் நடமாடுகிறார்கள். நீங்கள் யாருடன் உங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பதிலிருந்து இந்த சுவாரசியமான விளையாட்டு தொடங்கும். முற்றிலும் புதிதான 3 வீஸீ 1 சிறுகதை அனுபவத்திற்கு தயாராகுங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944741978348,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bf964c99a7d7d14f7da161c4107e98cc.jpg?v=1784027924"},{"product_id":"சர்ஜிக்கல்-ஸ்டிரைக்","title":"சர்ஜிக்கல்  ஸ்டிரைக்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழில் கட்டுரைகள் என்றாலே சிடுக்கு மொழியும், ஜாங்கிரி சுற்றுதலும் தானாகவே வந்து விடுகின்றன. அப்படி எழுதினால்தான் தீவிர கட்டுரை என்ற ஒரு அந்தஸ்தும் கிடைக்கும். நன்கு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் கட்டுரை என்று வந்தவுடன் பரணில் ஏறி அமர்ந்து கொண்டு இடது காலால் கூரையில் எழுத ஆரம்பித்து விடுகிறார். இந்த சுழலில் மாட்டிக்கொள்ளாமல் அராத்து சரளமான மொழியில் அவரின் பார்வையை எந்த பாசாங்கும் இன்றி சொல்லிச் செல்கிறார். அரசியல், சமூகம், உறவுகள், பயணம், பப் என அராத்தின் கட்டுரை உலகம் எங்கெங்கோ சஞ்சரிக்கின்றன. அனைத்து கட்டுரைகளிலும் இருக்கும் பொதுவான அம்சம், புதிய பார்வை, சுவாரசியம் மற்றும் சமரசமில்லா தனித்தன்மை. இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து இதைப் படித்துப் பார்க்கும் சமூகம், அப்போதே அராத்து இப்படி எழுதி இருக்கிறாரா என்று வியப்படையப் போவது உறுதி! ஸ்ரீநிவாஸன் ராமானுஜம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944754757868,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/904be81d36892ada32398aac52f9d9ab.jpg?v=1784029258"},{"product_id":"அராஜகம்-1000","title":"அராஜகம் 1000","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎந்த பிம்பமும் இல்லாத நவீன மனதின் நேரடியான எழுத்து… புனிதத்தால் கட்டமைக்கப்பட்ட பொய்களை எளிமையாக உடைந்து உண்மையை உணர்த்துபவை . நான் எழுத முடியாமல் இருக்கும் பல உண்மைகளைச் சொல்பவை . ஆண்களுக்கு சிரிப்பையும் பெண்களுக்குப் புன்னகையையும் தருபவை அராத்து ட்வீட்கள் .\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946073473260,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1000.jpg?v=1784087815"}],"url":"https:\/\/centaram.com\/collections\/araathu.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}