{"title":"அன்னம் பதிப்பகம்","description":"","products":[{"product_id":"வேட்டி","title":"வேட்டி","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eவேட்டி\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது தமிழரின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புடைய வேட்டியின் வரலாறு, சமூக முக்கியத்துவம் மற்றும் கலாச்சார அடையாளத்தை எடுத்துரைக்கும் சிறப்பான நூல். வெறும் ஆடையாக மட்டுமல்லாமல், தமிழரின் எளிமை, மரியாதை, உழைப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக வேட்டி எவ்வாறு விளங்குகிறது என்பதை இந்நூல் சுவாரஸ்யமாக விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47645698261228,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f3491af73ae431e3748d08b5b6908c82.jpg?v=1779189888"},{"product_id":"புதுவை-வட்டார-நாட்டுப்புறக்-கதைகள்","title":"புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇலக்கிய உலகில் தீண்டாமைக்கு ஆட்பட்டிருந்த நாட்டுப்புறவியல் இன்று நவீன ஆலயங்களாகக் கருதப்படும் பல்கலைக் கழகங்களில் \"பிரவேசம்' செய்யும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. முக்கியத்துவம் பெற்றுள்ளது.எனினும் இந்தியப்பல்கலைக் கழகங்கள் இத்துறையில் நிகழ்த்த வேண்டிய சாதனைகள் இன்னும் தொடக்கநிலையிலேயே உள்ளன. நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள் போன்றவற்றின் தொகுப்புப் பணிகள் முழுமையாக நிறைவேறினால்தான் இத்துறையில் மேலும் மேலும்ஆய்வுகள் செழிக்கமுடியும். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648360005868,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/eb15d791a6c6adee197d2c11e3967dda.jpg?v=1779257964"},{"product_id":"கொத்தை-பருத்தி","title":"கொத்தை பருத்தி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெநருக்கு இப்பவும் குறைச்சல் இல்லைதான். பெயர் இருந்து நாக்கு வழிக்கவா ஒரு பயலும் பொண்ணு தர மாட்டேங்கானே என் பேரனுக்கு என்று நினைத்து தவுதாயப் பட்டார் கோனாரி.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648364429548,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/57d9b992093a3546a366d2134d8917d4.jpg?v=1779258463"},{"product_id":"ருசியான-கதைகள்","title":"ருசியான கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு எழுத்தாளன் வாழ்கிற காலத்திலேயே இப்படியான நிலை. கதைசொல்லி இதழ்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்ட போதும், கதை சொல்லியில் கி.ரா. எழுதிய பகுதிகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டபோதும் நண்பர்களின் உதவியைத்தான் நாட வேண்டியதாகிவிட்டது. நானும் கதைசொல்லி இதழ்களை முறையாகத் தொகுத்து வைக்கவில்லை. 'கி.ரா’விடம், \"தற்போது ஏன் இப்படி நீங்கள் எழுதி பிரசுரமான படைப்புகளையே சேகரித்து வைக்கவில்லை?\" என்று கேட்டேன். அதற்கு அவர் “எல்லாம் ஒரு துறவு மனப்பான்மைதான்\" என்றார். பிறகு எப்படி உங்கள் எழுத்துக்களை எல்லாம் தொகுத்து நூலாக்க முடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர் \"அந்த வேலையை யாராவது செய்வார்கள். இப்போதைக்கு கிடைத்த மட்டுக்கும் போதும்\" என்கிறார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648371278060,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f8cbfdeaefa5a4ed087bea0cbd14f233.jpg?v=1779258788"},{"product_id":"புதுக்கவிதையின்-தோற்றமும்-வளர்ச்சியும்","title":"புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்","description":"\u003cp\u003e\u003cspan\u003e”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” வரலாற்று நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளே ஆகும். இது புதுக்கவிதை வரலாறு தான். புதுக்கவிதைகள் கவிஞர்கள் பற்றிய விமர்சனமோ ஆய்வுரையோ அல்ல. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வருஷ ரீதியில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன இதில். போகிற போக்கில் அங்கங்கே சிற்சில இடங்களில் எனது அபிப்பிராயங்களையும் மேலோட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். இலக்கிய மாணவர்களுக்கும் ஆராய்ச்சி செய்கிறவர்களுக்கும் இந்நூல் நிச்சயம் பயனளிக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648453099756,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/72360a3b4316f529e5659304faceeb96.jpg?v=1779261025"},{"product_id":"குடமுழா","title":"குடமுழா","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகுடமுழா\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது தமிழரின் தொன்மையான இசை மற்றும் பண்பாட்டு மரபுகளில் முக்கிய இடம் பெற்றுள்ள பஞ்சமுக வாத்தியமான \u003c\/span\u003e\u003cem\u003e\u003cspan\u003eகுடமுழா\u003c\/span\u003e\u003c\/em\u003e\u003cspan\u003eவின் வரலாறு, வடிவமைப்பு மற்றும் கலைச் சிறப்புகளை ஆராயும் அரிய நூல். தொல்லியல் சான்றுகள், கோவில் சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் இலக்கியக் குறிப்புகளின் வழியாக இவ்வாத்தியத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை ஆசிரியர் விரிவாக எடுத்துரைக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47699000525036,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/284c70e94a80224d6b8918903365ca7a.jpg?v=1780466158"},{"product_id":"நந்திபுரம்","title":"நந்திபுரம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eநந்திபுரம்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது வரலாறு, அரசியல், மனித உணர்வுகள் மற்றும் சமூகச் சூழல்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சுவாரஸ்யமான படைப்பு. காலத்தின் மாற்றங்களுக்கிடையில் மனிதர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், உறவுகளின் சிக்கல்கள், அதிகாரத்தின் தாக்கம் மற்றும் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை ஆசிரியர் உயிரோட்டமிக்க நடையில் வெளிப்படுத்துகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47699183304940,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e8f1562fc4101d21f01afb8d0734eac7.jpg?v=1780475077"},{"product_id":"தாத்தா-சொன்ன-கதைகள்","title":"தாத்தா சொன்ன கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e42 சிறுகதைகள் மற்றும் ஒரு நீண்ட கதை கொண்ட இந்தப் புத்தகம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததாக விமர்சகர் குறிப்பிடுகிறார். கதை சொல்லும் முறை: மனிதர்கள் பொதுவாக கதை கேட்பதை விரும்புவதைப் போல, குறிப்பாக தாத்தா-பாட்டி சொல்வது போல, இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கதைகளை 'ஒரு தாத்தா, தன் பேரன் பேத்திகளுக்குச் சொல்வது போல' அமைத்துள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736340414700,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THATHATHATHA.jpg?v=1781246477"},{"product_id":"வேதபுரத்தார்க்கு","title":"வேதபுரத்தார்க்கு","description":"\u003cdiv class=\"row\"\u003e\n\u003cdiv class=\"col-md-12 col-md-12\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv class=\"tab-pane active in\" id=\"desc_1\"\u003eநினைப்பு வரும் போதெல்லாம் கம்பளிசாமி மடத்துக்குப் போவேன், அந்த வெண்கலச் சிலையைப் பார்க்க.பல்வேறு கோணங்களில் நின்று ஆற அமரப் பார்க்கிறது. இந்தக் கோலத்தில் இப்படி வடிவமைத்த சிற்பி யார் என்று தெரியவில்லை. நமது கோயில்களிலும் நான் பார்த்ததில்லை, சிவன் சக்திக் கலவையை படக்கலையில் தேர்ந்த திரு. புதுவை இளவேனிலைக் கூப்பிட்டு அந்த சிலையை ஒரு படம் எடுத்து எனக்குத் தாயேன் என்றதும் தனது நண்பன் மோகனுடன் போய் படம் எடுத்துக் கொண்டுவந்து தந்தார்கள்\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924321026284,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0160d19efce820de281bdbaa8577a3af.jpg?v=1783750413"},{"product_id":"ஆன்மிக-தரிசனம்","title":"ஆன்மிக தரிசனம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஆன்மிக தரிசனம்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது மனித வாழ்வின் உண்மையான நோக்கம், ஆன்மிகத்தின் ஆழம், மன அமைதி மற்றும் சுய உணர்வை எளிமையாக விளக்கும் சிந்தனைத் தொகுப்பாகும். வாழ்வின் பல்வேறு அனுபவங்களின் வழியாக ஆன்மிகப் பயணத்தின் அர்த்தத்தையும், இறையுணர்வின் அவசியத்தையும், மனிதநேயத்தின் மகத்துவத்தையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924325056748,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c87dac505267a44672fa5fd4069cef81.jpg?v=1783750888"},{"product_id":"தமிழக-மரபுச்-சுவடுகள்","title":"தமிழக மரபுச் சுவடுகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதமிழக மரபுச் சுவடுகள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e நூல், தமிழரின் தொன்மையான வரலாறு, பண்பாடு, கலை, கட்டிடக்கலை, இலக்கியம், வழிபாட்டு முறைகள் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. ஆயிரம் ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட மரபுகளின் சிறப்பையும், அவை இன்றைய சமூக வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும் சான்றுகளுடன் விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924485751020,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/79f1610b534295143f1ff02703918197.jpg?v=1783751389"},{"product_id":"காதில்-விழுந்த-கதைகள்","title":"காதில் விழுந்த கதைகள்","description":"\u003cp\u003eவாழ்க்கையின் பல்வேறு அனுபவங்கள், மனித உணர்வுகள், சமூக நிகழ்வுகள் மற்றும் சிந்திக்க வைக்கும் தருணங்களை சுவாரஸ்யமான கதைகளாக தொகுத்து வழங்கும் நூல். எளிய மொழிநடை, மனதைத் தொடும் கருத்துக்கள் மற்றும் வாழ்வியல் பாடங்களுடன், அனைத்து வயதினரும் விரும்பிப் படிக்கக்கூடிய சிறந்த கதைத்தொகுப்பாக இது அமைகிறது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924694352108,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d16de938eebde3bef450dbc9132a6f31.jpg?v=1783751845"},{"product_id":"பெண்-கதை-எனும்-பெருங்கதை","title":"பெண் கதை எனும் பெருங்கதை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆண்களுக்கு எல்லைகள் வகுத்து, தங்களுக்கான உலகை நிறுவிக்கொண்ட பெண் கள். ஆண்கள், பகிஷ்கரிக்கப்பட்ட அந்தரங்க உலகம். அந்த உலகின் ஆளு ைம கள். அதன் அர வ ைண ப்புகள் , அ ளித்த அடைக்கலங் கள். வாழ்வைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களான பாட்டிமார்கள், கதை கதையாக விரிந்த பாடங்கள். 'பெண்கதை எனும் பெருங்கதை' பலரும் அறியாத, ருசிகரமான, பெண்ணின் புதிய கோலங்களை, கோணங்களை அளிக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47924799963372,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d21e3fb6e6c376aff63ee4a7afc3d0af.jpg?v=1783752138"},{"product_id":"வேட்டி-1","title":"வேட்டி","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடிதம் எழுதும் சகானுபவம் நான் கதை எழுதும்போது எனக்குக் கிடைத்தில்லை.கதை எழுத உட்கார்ந்தால் அது ஒரு பிரசவ வேதனை.எழுதும்போது நம்பிக்கை கிடையாது.எழுதி முடித்தபின்னோ திருப்தி ஏற்படவே செய்யாது.கதை எழுத ஆரம்பித்துச் சில வரிகள் எழுதிவிட்டு பேனாவை கையில் பிடித்துக்கொண்டே கதையை மேற்கொண்டு போவதில் தான் சொகம் கண்டிருக்கிறேன் நான்.அவைகளை மடக்கிப் பிடித்து எழுத்துக்குக் கொண்டு வருவது என்பது.குழந்தை வண்ணாத்திப் பூச்சிக்குப் பின்னாலே திரிந்து அது உட்காரும் இடங்களிலேல்லாம் நின்று நின்று பிடித்துக்கொண்டு வருகிற மாதிரிதான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925038285036,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VETTI.jpg?v=1783752805"},{"product_id":"குடமுழா-1","title":"குடமுழா","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகுடவாயில் பாலசுப்ரமணியன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகுடமுழா\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e, தமிழரின் தொன்மையான வரலாறு, கோயில் மரபு, கல்வெட்டுகள், சிற்பக்கலை மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல். வரலாற்றுச் சான்றுகளுடன் தமிழர் நாகரிகத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் இந்நூல், வரலாறு மற்றும் பண்பாட்டை நேசிக்கும் அனைவருக்கும் பயனுள்ள வாசிப்பாக அமைகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925159985388,"sku":null,"price":197.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KUDAMULA.jpg?v=1783753126"},{"product_id":"சிவ-வடிவங்கள்","title":"சிவ வடிவங்கள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகுடவாயில் பாலசுப்ரமணியன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eசிவ வடிவங்கள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e நூல், சிவபெருமானின் பல்வேறு திருவுருவங்கள், அவற்றின் தத்துவப் பொருள், ஆகம மரபு, சிற்பக்கலை மற்றும் கோயில் வழிபாட்டு மரபுகளை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. சைவ சமயம், கலை, வரலாறு மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் பயனுள்ள வழிகாட்டி நூலாக இது அமைகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925317042412,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIVAVADIGAL.jpg?v=1783753505"}],"url":"https:\/\/centaram.com\/collections\/annam-pathippagam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}