{"title":"அமுதா பாண்டியன்","description":null,"products":[{"product_id":"சிலப்பதிகாரத்தின்-ஆய்ச்சியர்-குரவை","title":"சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிலப்பதிகார மதுரை காண்டத்தின் அரங்கேற்றுக்காதையில் நிகழும் ஆய்ச்சியர் குரவை, மேய்ச்சல் நில மக்களின் குரவைக் கூத்து. குரவைக்கூத்து என்பது நாட்டிய நாடகத்தைக் (Opera) குறிக்கும். இது, ஒரு செவ்வியல் கூத்து. இக்குரவையில் சுரங்களை எப்படிப் பிடித்துப் பாடி ஆடினர் என்பதை இளங்கோவடிகள் 15 அடிகளில் விவரிக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48330023633132,"sku":null,"price":47.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SilappathikarathilKuravaiAayvu_1.jpg?v=1788856400"}],"url":"https:\/\/centaram.com\/collections\/amutha-pandian.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}