{"title":"அகரமுதல்வன்","description":"","products":[{"product_id":"பான்-கி-மூனின்-றுவாண்டா","title":"பான் கி மூனின் றுவாண்டா","description":"\u003ch4\u003e\u003cb\u003eபான் கி மூனின் றுவாண்டா(சிறுகதைகள்) - அகரமுதல்வன் :\u003c\/b\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv\u003e\n\u003ch5\u003e’பான் கீ மூனின் றுவாண்டா’ எனும் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் \u003c\/h5\u003e\n\u003ch5\u003eஇனப்படுகொலை பற்றிய உலக மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை. \u003c\/h5\u003e\n\u003ch5\u003eஇவ்வையகம் எனக்குத் தருவித்த குரூரமான அவலம் முனைமழுங்க மறுக்கும் \u003c\/h5\u003e\n\u003ch5\u003eவிநோதமான கத்தி மாதிரி எனது அகதி அட்டையோடு இருக்கிறது. எனது \u003c\/h5\u003e\n\u003ch5\u003eவார்த்தைகளும், கதையின் மாந்தர்களும் உலகைப் பழிவாங்கத் துடிக்கும் \u003c\/h5\u003e\n\u003ch5\u003eநீதியின் முதற்குழந்தைகள். கைவிடப்பட்டும், கொல்லப்பட்டும் அநீதியான \u003c\/h5\u003e\n\u003ch5\u003eமுறையில் நிர்வாணமாக்கப்பட்ட நந்திக்கடல் மனிதர்களே இந்த நூற்றாண்டைக் \u003c\/h5\u003e\n\u003ch5\u003eகைப்பற்றியிருக்கிறார்கள். இனிவருகிற எல்லா நூற்றாண்டிலும் நீதியின் \u003c\/h5\u003e\n\u003ch5\u003eபிராணவாயுவாக தமிழீழர்களே எழுச்சி கொள்ளப்போகிறார்கள். அவர்களின் \u003c\/h5\u003e\n\u003ch5\u003eஇலக்கியங்களே உலகைப் பேரலையாகத் தாக்கப் போகிறது. அந்தப் \u003c\/h5\u003e\n\u003ch5\u003eபேரலையின் ரகசியச் சுழிப்பும், அதிர்வுமே எனது கதைகள்.\u003c\/h5\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47729236607212,"sku":null,"price":145.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4002adacffa77fe4abd53349f5698790.jpg?v=1781161856"},{"product_id":"உலகின்-மிக-நீண்ட-கழிவறை","title":"உலகின் மிக நீண்ட கழிவறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅகரமுதல்வனின் எழுத்துக்கள் சபிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் குமுறல்கள். ஆத்திரங்கள். நீதியும் அறமும் பேசும் உலகை நோக்கி எள்ளலுடன் உமிழும் எச்சில் துளிகள். சராசரி இளைஞனுக்குரிய இயல்பான வாழ்வு மறுக்கப்பட்டு ஒவ்வொரு நொடியும் போரின் மூர்க்கக் கரங்களில் சிதறுண்டு உயிர்த் தப்பிய ஒருவனின் துயர்மிகு வரிகளையே அக் கதைகளில் நாம் வாசிக்க முடிகிறது. அக்குரல் நம் நீதியை நோக்கி கேள்வி எழுப்புகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇதுகாறும் நாம் போதித்த அறம் குறித்து அதன் வலிமை குறித்தும் சந்தேகம் கொள்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745624998124,"sku":null,"price":244.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ULAGILMIGA.jpg?v=1781512698"},{"product_id":"மாபெரும்-தாய்","title":"மாபெரும் தாய்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஈழத்தமிழ் இலக்கியத்தின் செவ்வியல் தன்மை, இந்திய நவீனத் தமிழ் இலக்கியத்தின் விவரிப்பு மொழி இந்த இரு அம்சங்களைத் தனித்துவமாக்கிக்கொண்டவர் எழுத்தாளர் அகரமுதல்வன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47745825374444,"sku":null,"price":253.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4b901a1bb6bed37b5b390b0f5f9cc440.jpg?v=1781519546"}],"url":"https:\/\/centaram.com\/collections\/agaramuthalvan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}