{"title":"அகரம் பதிப்பகம்","description":"","products":[{"product_id":"தாராசுரம்-ஐராவதீசுவரர்-திருக்கோயில்","title":"தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரண்டாம் குலோத்துங்கனாகிய அநபாய சக்ரவர்த்தியின் முதல் மந்திரியாக விளங்கிய தெய்வச் சேக்கிழார் அம்மாமன்னன் வேண்டுகோளுக்கிணங்கி திருத்தொண்டர் புராணத்தை சொக்கழகாகச் சொல்லில் வடித்தார். அம்மா மன்னன் மகனாகிய இரண்டாம் இராஜராஜன் சேக்கிழார் அடிகள் வாழ்ந்தருளிய காலத்திலேயே அவருடைய ஆசியோடும் வழிகாட்டுதலோடும் மேற்சொன்ன திருத்தொண்டர் புராணத்தைக் கவின்கலை நுட்பத்துடன் கல்லில் வடித்தார். தாராசுரத் திருக்கோயில் சிற்பங்களை ஆய்வு செய்தவர்கள் அவையிற்றை நம்பியாரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையின் அடிப்படையிலேயே ஆய்வு செய்துள்ளனர். திருத்தொண்டத் தொகையின் அருஞ்செய்திகளை சற்றே விரித்து திருத்தொண்டர் திருவந்தாதி பாடியருளியவர் நம்பியாண்டார் நம்பி. தொகை, அந்தாதி ஆகிய இவையிற்றின் மீது அற்புதமாக எழுப்பப்பட்ட மாபெரும் மந்திரமே பெரியபுராணமாகும். இத்திப்பிய பனுவல் தந்த பார்வையின் அடிப்படையில் முதன்முதலில் தம் ஆய்வை மேற்கொண்டு, அதியற்புதமாக முடிவையும் சாதித்துள்ள பெருமை குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களையே சாரும். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47638800826604,"sku":null,"price":752.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6f1114b5cdebcb2e4a160482e16780bf.jpg?v=1779090019"},{"product_id":"குழந்தைப்-பருவக்-கதைகள்","title":"குழந்தைப் பருவக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநாற்பது வயதுக்குமேல்  எழுதத் தொடங்கிய கி.ரா.சிறுகதை, நாவல்,  கடித இலக்கியம், நாட்டுப்புறப் படைப்புகள், வட்டாரச் சொல் அகராதி என்று தமிழின் பல்வேறு இலக்கியத் தளங்களிலும் தடம் பதித்திருப்பவர். தமிழில் அருகியுள்ள குழந்தை நூல்களுக்கு மத்தியில் மிகக் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925733097708,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KULANTHA3.jpg?v=1783755704"},{"product_id":"முப்பது-கட்டுரைகள்","title":"முப்பது கட்டுரைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதஞ்சாவூர் பெரிய கோயிலின் நந்தி சிலையை மட்டும் ஏன் ராஜராஜன் கட்டாமல் விட்டார், அதன் பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம், பின்னாளில் யார் அந்த நந்தி சிலையை கட்டியது போன்ற மாபெரும் நந்தி சிலை பற்றி அறியவும், இது போன்ற பல செய்திகளை அறிய உதவும் இந்நூல்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925743091948,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/MUPATHU.jpg?v=1783755914"},{"product_id":"நாட்டுப்புறக்-கதைகள்","title":"நாட்டுப்புறக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eகி. ராஜநாராயணன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e எழுதிய \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eநாட்டுப்புறக் கதைகள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e, தமிழக கிராமிய வாழ்வின் மண்வாசனையையும், மக்களின் நகைச்சுவை, அறிவு, நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களையும் உயிரோட்டமாகப் பதிவு செய்கிறது. எளிய மொழிநடையில் சொல்லப்படும் இக்கதைகள், நாட்டுப்புற மரபையும் தமிழரின் வாழ்வியல் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அரிய இலக்கியச் செல்வமாக விளங்குகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925759639788,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAATUPURA_77dab586-0140-4091-9fcd-e87803c1d169.jpg?v=1783756286"},{"product_id":"கலையியல்-ரசனைக்-கட்டுரைகள்","title":"கலையியல் ரசனைக் கட்டுரைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகோயில்களில் காணப்படும் பல்வேறு கூறுகளான கல்வெட்டு, சிற்பம், ஓவியம், கட்டடம் போன்ற நுணுக்கங்கள் கலை ரசனையுடன் விவாதிக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் உள்ள கோயில்களில் காணப்படும் கலைக்கூறுகள் இலக்கியம் மற்றும் பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925770617068,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KALAIYEYAL.jpg?v=1783756622"}],"url":"https:\/\/centaram.com\/collections\/agaram-pathippagam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}