{"title":"அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்","description":"","products":[{"product_id":"உடலின்-மொழி","title":"உடலின் மொழி","description":"\u003cp\u003e\u003cspan\u003eங்கள் உண்ணும் உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால் என்ன செய்வீர்கள்?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல்நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e…இப்படி சதா சர்வகாலமும் உங்கள் நலனில் அக்கறைகொண்டு வரப்போகிற உடல் ரீதியான ஆபத்துகளை முன்பே அறிவித்து எச்சரிக்கை செய்யும் ஒரு நபர் உங்களுடன் இருந்தால்…\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉடலின் மொழியை நாம் அறிவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். நோய்களும் மருந்துகளுமற்ற வாழ்க்கையே வளமானதாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47759895527660,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/82ba0dedffde51b255684510476516c2.jpg?v=1781772150"}],"url":"https:\/\/centaram.com\/collections\/accu-healer-a-umar-farook.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}