{"title":"Aaivu nool","description":"","products":[{"product_id":"ஸ்போக்கன்-இங்கிலீஷ்","title":"ஸ்போக்கன் இங்கிலீஷ்","description":"\u003cp\u003eஆங்கிலத்தில் தயக்கமின்றித் தெளிவாகப் பேச விரும்புபவர்களுக்கு உதவும் நடைமுறை வழிகாட்டி நூல். அன்றாட உரையாடல்கள், அடிப்படை இலக்கணம், சொற்களஞ்சியம், வாக்கிய அமைப்பு மற்றும் உச்சரிப்பு முறைகளை எளிமையாக விளக்குகிறது. மாணவர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் ஆங்கிலப் பேச்சுத் திறனை மேம்படுத்த விரும்பும் அனைவருக்கும் பயனளிக்கும் நூல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47694314832108,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NewDoc05-27-202619.41_81.jpg?v=1780301638"},{"product_id":"இந்திய-நாயினங்கள்-1","title":"இந்திய நாயினங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனிதரை அண்டி நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்களாகத் தமிழ்நாட்டில் உண்டு. என்றாலும் மற்ற வளர்ப்பு விலங்குகளுடன் ஒப்பிட்டால் வரலாற்றில் நாய் உதாசீனப்படுத்தப்பட்டது தெரிகின்றது. இமாலயத்திலிருந்து குமரிவரை இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு புவியியல் சூழலுக்கேற்ற பரிணாமத் தகவமைப்பில் உருவாகியிருந்த வெவ்வேறு நாயினங்களில் பல அழிந்து விட்டன. காலனித்துவ ஆட்சியில் மக்களின் கவனத்தை மேலைநாட்டு நாய்கள் ஈர்த்தன. எஞ்சியிருக்கும் சில உள்ளூர் நாய்களின் தனித்துவமும் அக்கறையின்மையால் சீரழிந்து வருகின்றது. நம்நாட்டு உயிரினப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்பு கூறான இருபத்தைந்து நாயினங்களை நூலாசிரியர் பதிவுசெய்கின்றார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47711661031660,"sku":null,"price":178.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_b45b708e-c78d-46ab-a566-7104584b2e73.jpg?v=1780727229"},{"product_id":"அறுவகைச்-சமயம்","title":"அறுவகைச் சமயம்","description":"\u003cp\u003eதமிழ்நாட்டில் 'அறுவகைச் சமயம்' என்ற வழக்கு மணிமேகலை காலம் முதல் காணப்படுகிறது. சமயம் என்பதும் தத்துவம் என்பதும் ஒன்றெனவே நமது முன்னோர்கள் கருதியதாகத் தோன்றுகிறது. ஏனெனில் உலகாயதம், வைசேடிகம், சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களையும், சைவம், பிரம்மம், விஷ்ணுபாதம் முதலிய சமயங்களையும் சாத்தனார் 'சமயம்' என்றே குறிப்பிட்டார். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அப்போதே அப்படியே கருதினர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇராமானுஜரும் அருள்நந்தித் தம்பிரானும் அறுவகைச் சமயம்' என்றே தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆயினும் அவர்கள் பெயர் குறிப்பிடும் சமயங்கள் பதினான்கு.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47720765685996,"sku":null,"price":66.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ARUVAGAI.jpg?v=1780998598"},{"product_id":"காலந்தோறும்-பெண்","title":"காலந்தோறும் பெண்","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723627512044,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KALANTHORUMPEN.jpg?v=1781075203"},{"product_id":"சாதிப்-பெருமை-இந்து-இந்தியாவில்-சமத்துவத்திற்கான-போராட்டங்கள்","title":"சாதிப் பெருமை: இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமதிப்பிட முடியாத இந்த ஆக்கம் பல கட்டுக்கதைகளை தகர்த்தெறிகிறது, மறக்கப்பட்ட சில வீரர்களுக்கு மீண்டும் பெருமை சேர்க்கிறது, சாதி குறித்து நடத்தப்பட்ட சில அதிகம் சிலாகிக்கப்பட்ட ஆய்வுகளில் இருக்கும் தகவல் பிழைகளையும் தவறான முடிவுகளையும் சுட்டிக்காட்டுகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47760198861036,"sku":null,"price":845.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SATHIPERUMAI.jpg?v=1781777255"},{"product_id":"வெள்ளை-நாக்குகளும்-தமிழ்த்-காதுகளும்","title":"வெள்ளை நாக்குகளும் தமிழ்த் காதுகளும்","description":"\u003cdiv class=\"\" data-turn-id-container=\"ba2c7b73-784e-415e-84d6-3be35658b932\" data-is-intersecting=\"true\"\u003e\n\u003csection class=\"text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [\u0026amp;:has([data-writing-block])\u0026gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-(--sticky-padding-top)\" dir=\"auto\" data-turn-id=\"ba2c7b73-784e-415e-84d6-3be35658b932\" data-turn-id-container=\"ba2c7b73-784e-415e-84d6-3be35658b932\" data-testid=\"conversation-turn-37\" data-turn=\"user\"\u003e\u003c\/section\u003e\n\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"\" data-turn-id-container=\"request-WEB:44025d14-efbe-45f6-9919-7d35c7c02f63-18\" data-is-intersecting=\"true\"\u003e\n\u003csection class=\"text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [\u0026amp;:has([data-writing-block])\u0026gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]\" dir=\"auto\" data-turn-id=\"request-WEB:44025d14-efbe-45f6-9919-7d35c7c02f63-18\" data-turn-id-container=\"request-WEB:44025d14-efbe-45f6-9919-7d35c7c02f63-18\" data-testid=\"conversation-turn-38\" data-turn=\"assistant\"\u003e\n\u003cdiv class=\"text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)\"\u003e\n\u003cdiv data-conversation-screenshot-content=\"\" class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group\/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn\"\u003e\n\u003cdiv class=\"flex max-w-full flex-col gap-4 grow\"\u003e\n\u003cdiv data-message-author-role=\"assistant\" data-message-id=\"f78ac52e-56ff-4594-b2d8-9c36f48888c6\" dir=\"auto\" data-message-model-slug=\"gpt-5-5\" class=\"min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+\u0026amp;]:mt-1\" data-turn-start-message=\"true\" tabindex=\"0\"\u003e\n\u003cdiv class=\"flex w-full flex-col gap-1 empty:hidden\"\u003e\n\u003cdiv class=\"markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling\"\u003e\n\u003cp data-start=\"0\" data-end=\"381\" data-is-last-node=\"\" data-is-only-node=\"\"\u003e\u003cstrong data-start=\"0\" data-end=\"40\" data-is-only-node=\"\"\u003eவெள்ளை நாக்குகளும் தமிழ்த் காதுகளும்\u003c\/strong\u003e என்பது மொழி, பண்பாடு மற்றும் சமூக மாற்றங்களை மையமாகக் கொண்ட ஒரு படைப்பு. இதில் தமிழ்மொழியின் தனித்துவம், பிறமொழிகளின் தாக்கம், மொழிப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தமிழ் மொழியின்மீது மக்களுக்குள்ள ஈடுபாடு போன்ற கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன. இந்தப் படைப்பு மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/section\u003e\n\u003c\/div\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47925719695596,"sku":null,"price":598.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/42ece20e9d236e672315cadecb014816.jpg?v=1783755145"},{"product_id":"கொடுங்கோளூர்-கண்ணகி","title":"கொடுங்கோளூர் கண்ணகி","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ் ஆய்வாளர் கணக்கில் கொள்ளவேண்டிய குறிப்பான தளம் கேரள நாட்டார் பழங்குடி மரபாகும். கேரளப்பழங்குடி வாழ்க்கையில் உள்ள சங்ககால வாழ்க்கைக்கூறுகள் வியப்பூட்டுபவை. வேலன் வெறியாட்டம் இன்றும் நடக்கிறது. வேலன் என்னும் சாதி இப்போதும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? காளியூட்டும் பெருங்களியாட்டமும் போன்ற நூறு நூறு சடங்குகள் தமிழ் வாழ்வின் அறியாத பக்கங்களைப்பற்றிய பலவிதமான தெளிவை நமக்கு அளிப்பவை. முனைவர் விஷ்ணு நம்பூதிரி தொகுத்த ’கேரள ஃபோக்லோர் நிகண்டு’ என்ற கலைக்களஞ்சியம் அளவுக்கு சங்க காலத்தமிழ் வாழ்க்கையைப்பற்றிய தெளிவை அளிக்கும் நூல்கள் குறைவே.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47948034965740,"sku":null,"price":195.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3d357dd6558da274ba9aed9bc103a63a.jpg?v=1784115491"}],"url":"https:\/\/centaram.com\/collections\/aaivu-nool.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}