{"title":"ஆதி வள்ளியப்பன்","description":"","products":[{"product_id":"கேள்வி-நேரம்","title":"கேள்வி நேரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமத்திய அரசுப் பணித் தேர்வுகள், மாநில அரசுப் பணித் தேர்வுகள், இதர போட்டித் தேர்வுகளிலும் பொது அறிவுக் கேள்வி-பதில்கள் முக்கிய அம்சமாக இடம்பெற்றுவருகின்றன. இந்த இரு தரப்பினரைத் தாண்டி பொது அறிவுத் தாகம் கொண்டவர்களும் தமிழகத்தில் அதிகம். இவர்கள் அனைவருடைய தேவைகளையும் மனதில்கொண்டு இந்தக் கேள்வி-பதில் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அம்சங்கள் தேடித்தேடிச் சேர்க்கப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635980353772,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/304f6642522038963329cf3328dcde9e.jpg?v=1778915716"},{"product_id":"உங்கள்-வாழ்வில்-வேதியியல்","title":"உங்கள் வாழ்வில் வேதியியல்","description":"\u003cp\u003eவேதியியல் என்பது பாடப்புத்தகத்தில் மட்டுமே இருக்கும் ஒரு பாடமல்ல; நம் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் இயங்கிக்கொண்டிருக்கும் அற்புதமான அறிவியல் என்பதை எளிமையாக விளக்கும் நூல் இது. சமையலறை முதல் செல்போன் வரை, சோப்பு முதல் உரம் வரை, நம்மைச் சுற்றியுள்ள பொருட்களின் பின்னால் இருக்கும் வேதியியல் உண்மைகளை சுவாரஸ்யமான உரையாடல்களுடன் ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47678925701356,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1258ebd23a0cb7c323c09278cc9b7b02.jpg?v=1779889938"},{"product_id":"சிட்டு","title":"சிட்டு","description":"","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47702713860332,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/CHITTU.jpg?v=1780571916"}],"url":"https:\/\/centaram.com\/collections\/aadhi-valliyappan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}