{"title":"அப்துல் கலாம்","description":"","products":[{"product_id":"அக்னிச்-சிறகுகள்","title":"அக்னிச் சிறகுகள்","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் கனவுகளைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து வாழ்வில் பெற்ற வெற்றி ஒரு தனிநபரின் வெற்றி மட்டுமல்ல; இந்திய விண்வெளித் துறையின் வெற்றியுடனும் இந்தியப் பாதுகாப்புத் துறை தன்னிறைவு பெற்ற வெற்றியுடனும் இரண்டறக் கலந்தது அது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் இந்தத் தன்வரலாறு விண்வெளி ஆய்வு, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துதல், ஏவுகணைத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவு பெற்ற வரலாற்றை விறுவிறுப்பாகவும் எளிமையாக வும் கூறுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஇந்தப் புதிய பதிப்பில் கூடுதலாக ஐந்து இயல்கள் உள்ளன. அவை\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eஅக்னிச் சிறகுகள்\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eநூலின் முந்தைய பதிப்பு முடிவடைந்த தருணத்திலிருந்து டாக்டர் கலாம் மறைந்தது வரையிலான (1991-2015) காலகட்டத்தின் நிகழ்வுகளைச் சித்தரிக்கின்றன. கலாமுக்கு நெருங்கிய துணையாக இருந்த,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003c\/span\u003e\u003cspan\u003eஅக்னிச்\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e சிறகுகள்\u003c\/span\u003e\u003cspan\u003e’ \u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eநூலின் இணையாசிரியரான அருண் திவாரி தரும் பதிவுகள் இவை. தேசத்திற்கான கடமைகளில் உச்ச சாதனையைத் தொட்ட பிறகும் மகத்தான இந்தியாவுக்கான பெரும் கனவுகளுடன் வாழ்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிந்த நிகழ்வுகளை இந்தப் புதிய பக்கங்கள் உயிரோட்டத் துடன் விவரிக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47603271565548,"sku":null,"price":231.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/747a6d2bc7c27660e74af7188a031224.jpg?v=1778058779"},{"product_id":"அக்னிச்-சிறகுகள்-1","title":"அக்னிச் சிறகுகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஅக்னிச் சிறகுகள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் உலகப் புகழ்பெற்ற தன்வரலாறு. எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன், விடாமுயற்சி, கல்வி, ஒழுக்கம் மற்றும் கனவுகளின் வலிமையால் இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தின் முன்னோடியாகவும், நாட்டின் முதல் குடிமகனாகவும் உயர்ந்த வாழ்க்கைப் பயணத்தை இந்நூல் மனதை நெகிழச் சொல்லுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47718083723500,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/AGNISIRAGUGAL.jpg?v=1780913088"}],"url":"https:\/\/centaram.com\/collections\/a-p-j-abdul-kalam.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}