{"title":"பழ. அதியமான்","description":null,"products":[{"product_id":"கு-அழகிரிசாமியின்-நாட்குறிப்புகள்-1951-1970-தொகுதி-1-2","title":"கு.அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்( 1951-1970) தொகுதி 1\u00262.","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நாட்குறிப்பு இது. நவீன --தமிழ் எழுத்தாளர் ஒருவரது நாட்குறிப்புகள் நூலாக வெளிவருவது இது முதல்முறை.\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஎழுத்தை மட்டுமே ஜீவனமாகக் கொண்டு வாழ்ந்த, முற்போக்குச் சாய்வுள்ள, முழுநேரத் தமிழ் எழுத்தாளரின் நாட்குறிப்புகள் இந்நூல்.\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eஒவ்வொரு நாட்குறிப்பிலும் உணர்ச்சி கலந்திருக்கிறது; அனுபவம் உள்ளோடியிருக்கிறது; இலக்கியம் வெளிப்படுகிறது; சுவாரசியம் குமிழ்விடுகிறது. சந்தித்த மனிதர்கள், நேர்ந்த சம்பவங்கள் பற்றி ஆழமான பார்வைகள் கொண்டது, பல சமயம் கண்ணிவெடிகளை ஒத்த விமர்சனங்களுடன் கூடியது.\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003eநெருப்பெனச் சுடும் வாழ்க்கையை எதிர்கொண்ட, அறத்தில் நம்பிக்கையுள்ள ஒரு கலைஞனின் தினசரிக் குறிப்புகள் இவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48198173556972,"sku":null,"price":2092.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAALKURIP.jpg?v=1787128591"}],"url":"https:\/\/centaram.com\/collections\/%e0%ae%aa%e0%ae%b4-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}