நலம் தரும் யோகம்
Author :
Original price was: ₹295.00.₹277.30Current price is: ₹277.30.
-6% OFF
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Quantity
2 in stock
உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணிக்கொள்வதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் துணைபுரிகின்றன. இப்பயிற்சிகளில் ஆழமான தேர்ச்சி பெற்றிருந்தவரும் அவற்றைப் பரவலாக மக்களிடம் சேர்ப்பதில் முன்னிலை வகித்தவர்களில் ஒருவருமான பி.கே.எஸ். ஐயங்கார் எழுதிய ‘ஆரோக்கிய யோகம்’ என்னும் நூலின் தமிழாக்கமே இந்நூல். இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் ஏற்படுத்தியிருக்கும் அழுத்தங்களால் உடலும் உள்ளமும் சோர்வுற்றிருப்பவர்களுக்கு இவ்வாசனப்பயிற்சிகள் அருமருந்தாய்த் திகழும் என்பது ஆசிரியரின் நம்பிக்கை.
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
