சங்க இலக்கியம் (உடல் | மனம் | மொழி
Original price was: ₹390.00.₹366.60Current price is: ₹366.60.
1 in stock
இரண்டாயிரமாண்டு காலத் தமிழர் வரலாற்றை மீட்டுருவாக்கிட அடிப்படையாக விளங்குகிற சங்கப்பாடல் வரிகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். கவிஞர் சக்தி ஜோதி எழுதியுள்ள, ‘சங்க இலக்கியம்; உடல் மனம் மொழி’ எனும் இந்நூல், பொதுமக்களிடம் தமிழ் அடையாளத்தை முன்வைத்திட பெரிதும் உதவும். அதேவேளையில் இந்த நூல் கல்விப்புலம் சார்ந்த ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் பயன்படும். சங்க இலக்கிய ஆய்வில் புதிய தடம் பதித்திட முயன்றுள்ள சக்தி ஜோதியின் விமர்சன நூல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
ILAKEYAM, MANAM, MOLI, SANGA, SANGA ILAKEYAM UDAL MANAM MOLI, UDAL
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
