ருத்ராண்டம்
Author :
Original price was: ₹220.00.₹206.80Current price is: ₹206.80.
-6% OFF
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Quantity
2 in stock
உனக்கானதை நீ என்று தொடங்குகிறாயோ! அன்று உன்னை, நீ நம்புவாய். அது வரையிலும் காத்திரு. எந்த ஒரு அடி எடுத்து வைப்பதற்கு முன் யோசி, ஒருமுறை அல்ல பலமுறை. எடுத்து வைத்த பிறகு யோசிக்காதே, ஏனென்றால்! அது நீ பின் வாங்குவதற்கான அறிகுறி. எதை செய்ய நினைக்கிறாயோ! அதை செய்து விடு. எதை செய்கிறாயோ! அது நன்றாகவே நடக்கும். அந்த ஈசன் உன்னுடன் இருப்பார் ..!
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
