21 ம் விளிம்பு
Author :
Original price was: ₹285.00.₹267.90Current price is: ₹267.90.
-6% OFF
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Quantity
2 in stock
21’ம் விளிம்பு கட்டுரைத் தொடர் நான் குமுதம் பத்திரிகையில் ஆசிரியராக கொஞ்சகாலம் 1994/95ல் இருந்தபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு சில அறிவியல் கட்டுரைகளும் சில இலக்கிய, சில மொழிபெயர்ப்பு பொதுக் கட்டுரைகளும் கொண்ட இந்தத் தொகுப்பில் ‘தாவோஸ்’ பயணத்தைப் பற்றிய கட்டுரைத் தொடர், ஒரு பயணக் கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்று என் மனசில் நிலைத்திருந்த ரீதியில் எழுதியது. – சுஜாதா
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
