இப்போதெல்லாம் ஊரில் யாரும் வாழ்வதில்லை
Original price was: ₹500.00.₹470.00Current price is: ₹470.00.
2 in stock
இலக்கியம் என்பது ஒழுக்கம் குறித்த பாடம் அல்ல; அது மனித ஆன்மாவின் தடைசெய்யப் பட்ட பகுதிகளுக்குள் மேற்கொள்ளப்படும் ஒரு பயணம். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அந்தப் பயணத்தின் பதிவுகள். இங்கே நாயகர்கள் இல்லை; குற்றவாளிகளும் இல்லை. மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள் – அவர்களின் ஆசைகள், அச்சங்கள், பித்துகள், கனவுகள், தோல்விகள் ஆகியவற்றோடு. சமூகத்தின் வெளிச்சம் சென்றடையாத மூலைமுடுக்குகளில் நிகழும் வாழ்வின் சலனங்களைப் பதிவு செய்வதே இக்கதைகளின் நோக்கம். இந்தக் கதைகள் உங்களை சங்கடப்படுத்தினால் அதுவே அவற்றின் வெற்றி. – சாரு நிவேதிதா
ippothellam, ippothellam ooril yaarum vaazvathillai, ooril, vaazvathillai, yaarum
Customer Reviews
Share your experience with this product
Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
